புத்தகங்கள்

 1. ப்ராஜக்தா துலப்

  பிபிசி மராத்தி

  சிவாஜி மகராஜ்

  பல வரலாற்றாசிரியர்களுடன் பேசியதிலிருந்தும், பல ஆவணங்களைப் படித்ததிலிருந்தும், சோயராபாய்க்கும் சம்பாஜி மகாராஜுக்கும் இடையில் அரியணைக்கான ஒரு போராட்டம் இருந்தது என்பது தெளிவாகிறது.

  மேலும் படிக்க
  next
 2. சிவகுமார்

  கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. ராஜேஷ் முருகன்

  பிபிசி தமிழுக்காக

  அருந்ததி

  அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது தொடர்பான கோரிக்கை இன்னும் பரிசீலனை அளவிலேயே உள்ளது என்று துணைவேந்தர் பிச்சுமணி கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 4. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  க்ரியா ராமகிருஷ்ணன்

  "சிங்கப்பூர், இலங்கை, ஃபிஜி, டொரன்டோ போன்ற பரந்துபட்ட தமிழ் வாசிப்புலகிலும் அவரது தாக்கம் இருந்தது. ராம் உருவாக்கிய க்ரியா தற்காலத் தமிழகராதி, நவீன தெற்காசிய மொழிகளில் தற்போது வெளிவந்துள்ள மிகச் சிறந்த அகராதிகளில் ஒன்று."

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  soorarai pottru amazon prime

  இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள். ஆனால், ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை.

  மேலும் படிக்க
  next
 6. பள்ளி மாணவி

  கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  மனோகர் தேவதாஸ்

  அவரது பார்வைத் திறன், சிறுவயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்த நிலையில், ஓராண்டிற்கு முன்பு முழுமையாகப் பார்வையிழந்தார் மனோகர் தேவதாஸ்.

  மேலும் படிக்க
  next
 8. கலாக்ஷேத்ராவில் டிஎம் கிருஷ்ணாவிற்கு அனுமதி மறுப்பு

  மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும் நிலையில், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் மாட்டைப் புனிதமாகக் கருதுவதால், இந்த உறவு மிகச் சிக்கலான ஒன்றாகவும் இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. கேரளா வைக்கம் போராட்டம்

  அம்பேத்கர் 1936வாக்கில் ஒரு போராட்டத்தைத் துவங்கியபோது, வைக்கம் போராட்டம்தான் தனக்கு ஒரு உணர்ச்சியைக் கொடுத்தாக குறிப்பிடுகிறார்.

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  (கோப்புப்படம்)

  பொதுவாக புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்கள்? எவ்வளவு பேருக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன, இதன் பின்னணியில் இருக்கும் வர்த்தகம் என்ன?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2