பாகிஸ்தான்

 1. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  ஹைதராபாத் நிஜாம்

  ஹைதராபாதில் ஒரு சடங்கு இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை உயர்குடிமக்கள் நிஜாமிற்கு ஒரு தங்க நாணயத்தை வழங்குவார்கள். நிஜாம் அதை தொட்டு, அவர்களிடமே திருப்பி அளித்து விடுவார். ஆனால் கடைசி நிஜாம் அந்த நாணயங்களை திருப்பித் தருவதற்குப் பதிலாக தனது சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 2. நியூசிலாந்து

  ராவல்பிண்டியில் வெள்ளியன்று ஒருநாள் போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: சீனாவின் மாவோ ஆட்சியில் புனிதமாகக் கருதப்பட்ட மாம்பழங்கள்

  மாவோ கொடுத்த மாம்பழங்களை பிரித்துச் சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர்.

 4. பிபிசி உண்மை கண்டறியும் குழு & பிபிசி உருது

  பிபிசி செய்திகள்

  பாகிஸ்தானின் புராக் ட்ரோன்

  பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புராக் என்கிற ட்ரோனை பயன்படுத்தியது. அது வானிலிருந்து தரையில் இருக்கும் இலக்கை தாக்கும், லேசர் உதவியால் இயங்கும் ஏவுகனைகளை ஏவக் கூடிய திறன் படைத்தது.

  மேலும் படிக்க
  next
 5. ரெஹான் ஃபஸல்

  பிபிசி செய்தியாளர்

  பாகிஸ்தானிய பீரங்களுடன் கர்னல் ரசூல்

  பாகிஸ்தானிய வீரர்கள், கிரெனேடியர்கள் மீது மூன்று முறை டாங்குகளால் தாக்கினர். ஹமீத் மற்றும் ஹவில்தார் பீர் சிங் தலா இரண்டு டாங்குகளை அழித்தனர். சில டாங்குகள், முந்தைய தினம் நிறுவப்பட்ட ஆன்டி டாங்க் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்தன.

  மேலும் படிக்க
  next
 6. எம், மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  மாம்பழம்

  மாவோவின் ஆட்சியில் மக்கள் இசையை ஒலித்தபடி மாம்பழத்தை வீதிவீதியாக எடுத்துச் சென்றனர். ஒரேயொரு மாம்பழம் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. ஆப்கன் சூழ்நிலை: நட்பு நாடுகளுடன் பாகிஸ்தான் ஆலோசனை

  பாகிஸ்தான்
  Image caption: ஷா மெஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

  ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து தமது நட்பு நாடுகளான சீனா, இரான் துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பாகிஸ்தான் அரசு இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.

  இந்த கூட்டத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தலைமை தாங்கி வருகிறார். ஆப்கானிஸ்தானில் புதிய தாலிபன் ஆளுகை அரசு அமைந்துள்ளதால் எழுந்துள்ள சவால்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  View more on twitter
 8. ரெஹான் ஃபைசல்

  பிபிசி செய்தியாளர், டெல்லி

  போர் விமானங்கள்

  விமான தளத்தைச் சுற்றியிருந்த கால்வாய்கள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் சேறு நிரம்பிய வயல்கள் காரணமாக அவர்கள் முன்னேறிச்செல்வது சிரமமாக இருந்தது.

  மேலும் படிக்க
  next
 9. காபூலில் துப்பாக்கி சூட்டுக்கு பிறகும் ஆயிரக்கணக்கில் திரளும் மக்கள்

  View more on twitter

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷமிட்டபடி ஆயிரக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

  ஆப்கானிஸ்தானில் தாலிபன் வசம் முழுமையாக வராத ஒரே பகுதியாக இருந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியை தாலிபன்கள் இன்று தங்கள் வசமாக்கிக் கொண்டதாக அறிவித்து அங்கு தங்களுடைய கொடியை ஏற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

  ஆனால், தாலிபன்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாக தேசிய எதிர்ப்பு முன்னணி எனப்படும் தாலிபன் எதிர்ப்பாளர்கள் குழுவினர் கூறி வருகின்றனர்.

  இந்த நிலையில், தாலிபன் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவதாகக் கூறி அந்த நாட்டுக்கு எதிராக ஆப்கானியர்கள் இன்று காபூல் நகரில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அங்கு ஒரு இடத்தில் அதிபர் மாளிகையை நோக்கி மக்கள் பேரணியாக புறப்பட்டபோது அவர்களை கலைக்க தாலிபன் போராளிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

  இருந்தபோதும், துப்பாக்கி சூடு நடத்திய பிறகும் மக்கள் வீதிகளில் பெருமளவில் திறண்டு பேரணியாக செல்வதை பார்க்க முடிவதாகக் கூறுகிறார் அங்குள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.

  kermani
 10. தாலிபனின் எழுச்சி பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?

  புதிய தாலிபன் அரசைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில மேலை நாட்டு சக்திகளுக்கு, பாகிஸ்தான் மத்தியஸ்தராக விளங்கும் என்று நம்பப்படுகிறது.

  ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு தனித்துவமானது. இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லை 2570 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இரு நாடுகளுக்கும் வணிகத் தொடர்பு உண்டு. பல மரபுசார்ந்த, இனக்குழு சார்ந்த, மதரீதியான தொடர்புகளும் உண்டு.

  View more on youtube
பக்கம் 1 இல் 34