குடியேற்றம்

 1. கன்டைனருக்குள் தவித்துக்கொண்டிருந்த 126 குடியேறிகள் மீட்பு

  சரக்குகளை கொண்டு செல்லும் கன்டைனருக்குள் தவித்துக்கொண்டிருந்த 126 குடியேறிகளை குவாட்டமாலா நாட்டு காவல்துறையினர் சாலையோரம் இருந்து மீட்டுள்ளனர்.

  நூவே கான்செப்சியான் மற்றும் கோக்கேல்ஸ் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் இடையே இருந்த ஓரிடத்தில் சாலையோரம் இருந்த இந்த கன்டைனருக்குள் இருந்து ஆட்கள் கத்தும் சத்தத்தை இன்று அதிகாலை கேட்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

  இவர்களை மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அழைத்துச் செல்லப் பணம் வாங்கிய நபர்கள் அவர்களைப் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டதாக காவல்துறையினர் கருதுகிறார்கள்.

  இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஹெய்ட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள், குவாட்டமாலாவில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் ஆப்ரிக்க நாடான கானா, ஆசிய நாடான நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டவர்களில் அடக்கம்.

  Guatemala police free 126 migrants from abandoned container
  Image caption: Guatemala police free 126 migrants from abandoned container
 2. கானர் கில்லிஸ்

  பிபிசி ஸ்காட்லாந்து செய்திகள்

  ரெஃப்யூஜி அமைப்பின் நிறுவனர் செலினா ஹேல்ஸ்

  தாலிபன்களின் இலக்குக்கு ஆளாகி இருப்பதாகக் கூறித் தமது பெயர், படம் உள்ளிட்ட தமது அடையாளங்களை வெளியிட விரும்பாமல் பிபிசியிடம் பேசினார் இவர்.

  மேலும் படிக்க
  next
 3. குடியேறிகள் பிரச்னை - எல்லைக்கு சென்ற கமலா ஹாரிஸ்

  அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற பின்பு அந்நாட்டின் தெற்கு எல்லைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

  லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் தஞ்சம் கோரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோவுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

  வறுமை, ஊழல், வன்முறை ஆகியவற்றின் காரணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து.

  குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

  Kamala Harris visits US border amid migrant crisis
 4. சித்தரிப்புப் படம். படகு.

  தமிழ்நாடு வழியாக சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 இலங்கை நாட்டவரை தமிழ்நாட்டின் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. சாண்ட்ரின் லங்கம்பு

  பிபிசி உலக சேவை

  ஜார்ஜ் பிளாய்டு

  ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலைக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் ஷாவினுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அமெரிக்க நீதி அமைப்பு செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால், சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்றால் ஜார்ஜ் ஃபிளாயிட் இன்னும் உயிருடன் இருந்திருப்[பார் என்று மற்றவர்கள் கருதுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 6. சாயோயின் ஃபெங் மற்றும் யிட்சிங் வாங்

  பிபிசி செய்தியாளர்கள்

  தப்பித்த சீனர்கள்

  அந்த சீன இளைஞரின் பெயர் ஃபாங் லாங். இவர் டைடானிக் கப்பலில் தப்பிப் பிழைத்த ஆறு சீனர்களில் ஒருவர். இவர் தப்பித்த அந்த காட்சிதான் புகழ்பெற்ற டைடானிக் படத்தின் நாயகி தப்பிப்பது போன்று அமைக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: அமெரிக்க எல்லைக்குள் வீசப்படும் சிறுமிகள் - நெஞ்சை உருக்கும் காணொளி
 8. மெக்சிகோ

  அமெரிக்காவில் பிளாஸ்டிக் ஷீட்டுகள் போர்த்திய நிலையில் சிறார் குடியேறிகள் தடுப்பு முகாம்களில் வசிக்கும் படங்கள், அவர்கள் நடத்தப்படும் நிலை குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: குடும்ப வாழ்வாதாரத்தை இழந்ததால் பரிதவிக்கும் திருவண்ணாமலை குடும்பங்கள்
 10. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  "வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?

  புதிய அறிவிப்பின்படி யாருக்கெல்லாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை கிடைக்கக்கூடும்? அதற்கான தகுதி என்ன? பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் குடியுரிமை கிடைக்குமா? இதுகுறித்து அங்கு வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? உள்ளிட்ட விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5