விலங்கு நலம்

 1. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  யானை

  "யானைக்கு மரியாதை கொடுத்து அதன் வாழ்விடத்தை உறுதி செய்யும் பொறுப்பு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது. இதனை வனத்துறையின் பிரச்னையாக ரயில்வே நிர்வாகம் பார்க்கிறது".

  மேலும் படிக்க
  next
 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  இன்னசன்ட் திவ்யா

  நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. An elephant that was injured by a snare at the Elephant Training Center, in Saree village, Aceh Besar, Indonesia

  பிறந்து ஒரு வயதே ஆன குட்டி யானை யானை குழியில் விழுந்து படுகாயம் அடைந்திருந்தது. அருகே உள்ள கிராமவாசிகள் அதை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனாலும் அது உயிர் பிழைக்கவில்லை.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: பசுக்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் யோகி அரசு - டிசம்பரில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை

  உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்களுக்காக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை வரும் டிசம்பர் மாதம் அமல்படுத்தப்படுகிறது.

 5. பென்குயின்

  பிங்கு பென்குயின், அண்டார்டிக் தீபகற்பத்தில் மட்டுமே பிரத்தியேகமாக வாழும் அடேலி பென்குயின் என்பதைக் கண்டு, ஸ்ட்ரேக் அதிர்ச்சியடைந்தார். ஸ்ட்ரேக் ஒரு கால்நடை மருத்துவருடன் சேர்ந்து, அதே மாலையில் பென்குயினைக் காப்பாற்றினார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ஒரு டன் எடைகொண்ட காண்டாமிருகத்துக்கு சி.டி. ஸ்கேன்

  ஒரு டன் எடை கொண்ட காண்டாமிருகத்துக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள காண்டாமிருகம் சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பான காணாளி.

 7. Video content

  Video caption: இனப்பெருக்கத் திட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற உலகின் கடைசி ஒற்றை கொம்பு வெள்ளை காண்டாமிருகம்

  உலகின் கடைசி வடக்கத்திய வெள்ளை ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்களில் ஒன்றுக்கு, இனப்பெருக்க திட்டத்திலிருந்து விஞ்ஞானிகள் ஓய்வு கொடுத்துள்ளனர்.

 8. நாஜின் காண்டாமிருகம்

  நாஜின் காண்டாமிருகத்தின் வயதைத் தாண்டி, அதற்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்த்த போது, அதன் கருப்பை தோற்றுவாய், கருப்பையில் சிறிய டியூமர் கட்டிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்?

  ஒரு வகை நீர் யானைகளுக்கு கொலம்பிய அரசு கருத்தடை செய்துகொண்டிருக்கிறது. அது ஏன்?

 10. Video content

  Video caption: கழுத்தில் மாட்டிய டயருடன் 2 ஆண்டுகள் சுற்றிய காட்டுமான் - எப்படி நீங்கியது?

  கொலராடோ உயிரியல் பூங்காவில் கழுத்தில் வாகன டயர் மாட்டிக் கொண்டதால் அதனுடனேயே இரண்டு ஆண்டுகளைக் கழித்திருந்தது ஓர் காட்டுமான்.

பக்கம் 1 இல் 10