மக்கள் தொகை குறித்த புள்ளி விவ+C78ரம்

 1. திவ்யா ஆர்யா

  பிபிசி செய்தியாளர்

  மிக மோசமான குழந்தை பாலின விகிதம் உள்ள மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவின் ஆரம்பப் பள்ளி

  "மாதிரி கணக்கெடுப்பில் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் அது இல்லை. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2011 ஆம் ஆண்டைக்காட்டிலும் பாலின விகிதம் மேம்பட்டிருக்கும்."

  மேலும் படிக்க
  next
 2. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி இந்தியா செய்தியாளர்

  உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று

  பெண்களின் கல்வி நிலை, இந்திய மக்கள் தொகை வளர்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக இருக்கிறது. அதிகம் படித்த பெண்கள், குறைவாக படித்த பெண்களை விட தாமதமாக திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெறுகிறார்கள். அதே போல பணக்காரர்களை விட, ஏழை பெண்கள் அதிக குழந்தை பெறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. ஷாபாஸ் அன்வர்

  பி பி சி ஹிந்திக்காக

  நீதா பாஞ்சால்

  மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா தொடர்பாக உ.பி. உட்பட வேறு சில மாநிலங்களில் சர்ச்சைகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், மூன்றாவது குழந்தையைப் பெற்றதால், நீதா பாஞ்சாலின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: ஆனந்த் ஸ்ரீநிவாசன்: மக்கள் தொகையால் தமிழ்நாட்டில் எழவிருக்கும் அரசியல் பிரச்சனைகள் என்ன?

  ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழ் தேசிய உணர்வு இருக்கிறது. இப்போது இந்த மக்கள் தொகை பிரச்னையை சரிசெய்யவில்லையென்றால், அந்த உணர்வு வேகமாக வளரும். ஆகவே இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 5. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

  "மக்கள் தொகை கட்டுப்பாட்டை மத்திய அரசு வலியுறுத்தியபோது, நாம் அதைச் சரியாகச் செய்தோம். வட மாநிலங்கள் அப்படிச் செய்யவில்லை. சரியாகச் செய்த நமக்கு தண்டனை என்றால் அதை எப்படி ஏற்பது?"

  மேலும் படிக்க
  next
 6. 'உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்' தலைவர் ஜியோனா சானா மரணம்: 39 மனைவிகள், 94 குழந்தைகள்

  1944, ஜூலை 21 அன்று பிறந்த ஜியோனா தமது 15வது வயதில் முதல் திருமணம் செய்துள்ளார். இவருக்கு 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 7. சீனா குழந்தை

  மக்கள்தொகை சுருங்குவது புதிய சிக்கல்களை ஏற்படுத்தும். வயதானவர்கள் அதிகமாகவும் இளையவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். அப்படி நடக்கும்போது வேலை செய்வதற்கான இளைஞர்கள் கிடைக்கமாட்டார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. A baby visits an elderly neighbour though a glass window

  அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கி 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: குழந்தை பெற்றுக் கொண்டால் ஊக்கத் தொகை: தென் கொரியாவில் என்ன பிரச்சனை?

  குழந்தை பெற்றுக் கொண்டால் ஊக்கத் தொகை: தென் கொரியாவில் என்ன பிரச்சனை?

 10. குழந்தையோடு அதன் பராமரிப்பாளர்

  தென் கொரியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கும். இது தென் கொரியாவின் பொருளாதாரத்தில் நேரடிப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2