மூத்த குடிமக்கள்

 1. Video content

  Video caption: 84 வயதில் பளு தூக்கி அசத்தும் தாத்தா - "மரணத்தில் நம்பிக்கையில்லை" என்கிறார்

  84 வயதில் பளு தூக்கி அசத்தும் தாத்தா - "மரணத்தில் நம்பிக்கையில்லை" என்கிறார்

 2. Video content

  Video caption: 104 வயதில் கல்வியில் சாதித்த கேரளத்தின் குட்டியம்மா பாட்டி

  கல்விக்கு வயது தடை இல்லை என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த குட்டியம்மா பாட்டி.

 3. நெஞ்சுவலி

  "நெஞ்சு வலியால ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகச் சொல்லியருக்கிறார்கள். ரொம்ப சீரியஸானா சொல்றோம். அப்ப வந்தா போதும், இல்லாட்டி வர வேணாம்னு சொன்னாங்க. ஆனா நாங்க புறப்பட்டுக்கிட்டிருக்கோம்" என்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தர்மராஜின் மனைவி வெண்ணிலா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. கள்ளக்குறிச்சி

  கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் மனைவியான புவனேஸ்வரி தனது கணவரும் வேறு இரண்டு பேரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

  மேலும் படிக்க
  next
 5. தமிழக மீனவர்

  இறந்தவரின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவில் தமது கணவர் இறப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதை சரி செய்வதில் என்ன நேர்ந்து விடப்போகிறது என்று கூறி இறந்தவரின் சடலத்தை மறு உடல்கூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  Follow
  next
 6. இம்ரான் குரேஷி

  பெங்களூரில் இருந்து பிபிசி இந்தி சேவைக்காக

  பிரேமே கர்நாடகா விவசாயி

  பிரேமா படித்திருந்தால் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவராக இருந்திருப்பார். இவரது அடையாளமே ஒரு 'செல்வாக்காக' இருந்திருக்கும். ஒரு காலத்தில் கூலி வேலை செய்த பிரேமா இன்று ஒரு வெற்றிகரமான விவசாயி.

  மேலும் படிக்க
  next
 7. நோரோ வைரஸ்

  இந்த வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவர் கையாளும் உணவை சாப்பிடுவது அல்லது அவரால் தொடப்பட்ட மேற்பரப்பை பிறர் தொடுவதன் மூலமும் இந்த வைரஸ் பரவலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. ஸ்டீவன் ப்ரோக்கிள்ஹர்ஸ்ட்

  பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ்

  தி ஹெர்மெட் ஆஃப் ட்ரெய்க் கென் ஸ்மித்

  "சுதந்திரமான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது மீன்பிடிக்க கற்றுக்கொள்வதுதான்" என்கிறார் கென் ஸ்மித்.

  மேலும் படிக்க
  next
 9. திருச்சி: மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

  திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் மழைநீர் ஓடுவதற்கான வலிகள் இல்லாததால், வீட்டிற்குள் நீர் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

  பல்வேறு இடங்களில் மரங்கள் மின்கம்பங்கள் போன்றவை அறுந்து மழைத் தண்ணீரில் விழுந்து விடுகின்றன. இதனால் இரவில் பயணிக்கும் மக்களுக்கு விபத்து ஏற்படுகிறது.

  வகையில் இன்று திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு கிராமத்தில், வசந்தா எனும் 70 வயது மூதாட்டி தனது வீட்டிற்கு வெளியே நடந்து வந்த போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல், மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

  இதுதொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் பெரியவர்கள் மழைக்காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரும்போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 10. சுனாவோ சுபோய்

  அணுகுண்டு பாதிப்பால் மயங்கிக் கொண்டிருந்த அவர், ஒரு கல்லை எடுத்து தரையில், "சுபோய் இங்கே இறக்கிறார்" என்று எழுதினார். ஆனால் அவர் இறக்கவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு கண்விழித்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 10