நவநாகரீகம்

 1. பீட்டர் பால்

  பிபிசி உலகச் சேவை

  மோந்து பார்க்கும் பெண்

  வாசனையை செயற்கையாக உணர்தல் என்பது எளிதானதல்ல. ஒளி அல்லது ஒலி ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தைக் கொண்டிருக்கும் போது, ​​வாசனையை அளவிட மற்றும் செறிவை அறிய எளிதான வழி இல்லை.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: ஆப்பிரிக்காவின் கானாவில் நிலக்கழிவுகளாக மாறும் மேற்கத்திய ஆடைகள்

  மேலை நாடுகளில் இருந்து வரும் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் ஆப்பிரிக்க நாடுகளில் குவிகின்றன. இது குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், ஏராளமானவை நிலக்கழிவுகளாக மாறுகின்றன.

 3. முடி வெட்டுதல்

  டெல்லியில் உள்ள புகழ்பெற்ற தங்கும் விடுதியின் ஒரு அங்கமான அந்த சலூன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: பிளாஸ்டிக் கழிவு: ஆடை வடிவமைக்க பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் ஃபேஷன் டிசைனர்

  பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி, புதிய கவர்ச்சிகரமான ஆடைகளை, வித்தியாசமான ஆடைகளை உருவாக்குகிறார் இந்த ஆடை வடிவமைப்பாளர்.

 5. Video content

  Video caption: பரவி வரும் இஸ்லாமிய ஃபேஷன் பாணி - எம் தலைமுறையினரின் ரசனை மாற்றத்தின் வெளிப்பாடு இது

  இஸ்லாமிய இளைஞர்களை எம் தலைமுறை என்றழைக்கிறார்கள். அவர்களின் ஆடை சார் ரசனைகள் மாறி இருக்கின்றன. அவர்களின் ஃபேஷன் பாணி தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கி இருக்கிறது.

 6. Video content

  Video caption: திருமதி அழகிப்போட்டியில் வரம்பு மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் சிக்கினார் திருமதி உலக அழகி
 7. இலங்கை அழகி

  "திருமதி இலங்கை" அழகு ராணி கிரீடத்துக்கு தேர்வான புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் என்று மேடையிலேயே கரோலின் ஜூரி அறிவித்த விவகாரம் சர்ச்சையானது. ஆனால், தான் விவகாரத்து பெறவில்லை என்று கூறிய புஷ்பிகா கண்ணீர் மல்க நடத்திய செய்தியாளர் சந்திப்பு சமூக ஊடகங்களில் வைரலானது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: செல்லப் பிராணிகளுக்கு ஃபேஷன் ஆடைகள்: அசத்தும் நாய்கள்
 9. அபர்ணா ராமமூர்த்தி

  பிபிசி தமிழ்

  தலைமுடி உதிர்வு

  சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முடி கொட்டும். உடலில் சத்துகள் சரியாக இல்லை என்றால் முடிகொட்டும். டைபாய்ட், ஜாண்டிஸ் மாதிரி நோய் வந்தவர்களுக்கு, நோய் தாக்கியபோது கொட்டாமல், முடி டெலோஜென் நிலையை அடைந்த பின்பு, அதாவது நோய் குணமான 1.5 மாதங்களில் கொட்டும். அத்தகைய நிலையில், பயப்பட எதுவுமில்லை. நிச்சயமாக முடி வளரும்.

  மேலும் படிக்க
  next
 10. மார்கரிட்டா ரொட்ரீக்ஸ்

  பிபிசி முண்டோ மொழி சேவை

  James Hamblin

  ஜேம்ஸ் ஹாம்பிளின், யேல் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்துத்துறை நிபுணர். 2015இல் தனது அன்றாட வழக்கத்தை மாற்றி தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்தார். ஆம். அப்போது முதல் இவர் குளிக்கவில்லை. யாராலும் எதிர்பார்க்காத முடிவுகள் பற்றி அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2