மைத்திரிபால சிறிசேன

 1. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து

  சிறிசேன

  ஐ.எஸ் மற்றும் சஹ்ரான் ஹாஷ்மி ஆகிய தரப்பிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றதை அறிந்திருந்தும் சிறிசேன , இந்தியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார் என அறிக்கை தெரிவிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  மாகாண சபைகள்

  மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் விடயத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது என தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் இலங்கையில் தீவிர சர்ச்சையாக உருப்பெற்று வருகிறது. இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தது.

  மேலும் படிக்க
  next
 3. மஹிந்த - மைத்திரி

  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. அகிலன் கதிர்காமர்

  அரசியல் பொருளியலாளர்

  சிறிசேன மற்றும் ரணில்

  மக்கள் வாக்களித்திருக்கும் விதத்தைவைத்துப் பார்த்தால், நாடு இனம் - தேசியவாதத்தின் அடிப்படையில் பிளவுபட்டிருப்பதுபோல தோன்றும். ஆனால், ஒவ்வொரு பிராந்தியத்தின் அரசியலையும் உற்றுநோக்கி, ஆழமாகப் பார்க்கும்போது வேறுவிதமான புரிதல் கிடைக்கும்.

  மேலும் படிக்க
  next
 5. மைத்திரிபால சிறிசேன

  இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தம்மால் தவிர்த்திருக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

  மேலும் படிக்க
  next
 6. மைத்திரிபால சிறிசேன

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புலனாய்வுத்துறையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

  மேலும் படிக்க
  next
 7. மோராலஸ், பொலிவியாவின் முன்னாள் அதிபர்

  பொலிவியாவின் அதிபராக பதவியேற்ற முதலாவது மண்ணின் மைந்தரான மோராலஸ் பதவி விலக வேண்டுமென அந்நாட்டின் படைத்தலைவர் வெளிப்படையாக அறிவித்த பின்னர், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக மோராலஸ் அறிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 8. சிறிசேன

  தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டி ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த மைத்திரிபால சிறிசேன, இறுதித் தருணத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த தங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 9. இவோன் ஜோன்சன்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், கொலை குற்றவாளியொருவரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ், கொழும்பிலிருந்து

  இலங்கைத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

  யார் வெற்றிபெற்றாலும் சேர்ந்து செயல்பட இந்தியா விரும்பக்கூடும். ஆனால், தமிழர் பிரச்சனை குறித்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிலைப்பாடு, சீனாவுடனான நெருக்கமான உறவு ஆகியவை இந்தியாவுக்குக் கவலையளிக்கின்றன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4