பிரெக்ஸிட்

 1. பிரிட்டன்

  இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் கொண்டாட்டங்களும், பிரக்ஸிட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

  மேலும் படிக்க
  next
 2. மரிய மைக்கேல்

  பிபிசி தமிழ்

  கிரைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல்

  மக்கள் போராட்டங்கள், தாக்குதல் சம்பவங்கள், உயிர் பலிகள், அரசியல் சர்ச்சைகள், பொருளாதார நெருக்கடிகள், தீவிரமடைந்த பருவநிலை மாற்றம் என 2019 உலகுக்கே ஒரு சவால் மிகுந்த ஆண்டாகவே இருந்தது.

  மேலும் படிக்க
  next
 3. பிரெக்ஸிட் மசோதா மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பா?

  கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாகவே, நாடாளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமர் சபாநாயகருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. போரிஸ் ஜான்சன்

  நடந்த முடிந்த தேர்தலில் பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களில் வெற்றிபெற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு, பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கிட்டத்தட்ட எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை.

  மேலும் படிக்க
  next
 5. ஜுபைர் அகமது

  பிபிசி செய்தியாளர், லண்டனில் இருந்து

  போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் மோடி என்று ஏன் அழைக்கப்படுகிறார்?

  இந்திய சமூகத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி வாக்காளர்களை ஈர்க்க நிறைய முயற்சிகளை மேற்கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 6. கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த 16 வயது மணப்பெண்

  திருமணத்திற்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள், தற்போது இறுதி சடங்கிற்காக தங்கள் வீட்டில் காத்திருப்பதாக, உயிரிழந்த மணப்பெண்ணின் தந்தை தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 7. பிரிட்டன்

  இந்த தேர்தலை பொறுத்தவரை பிரெக்ஸிட்டே முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. பிரெக்ஸிட் என்பது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது ஆகும். இதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு 2016ஆம் ஆண்டு நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 8. போரிஸ் ஜான்சன்

  வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதுடன், தனக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார்

  மேலும் படிக்க
  next
 9. கோப்புப்படம்

  பிரிட்டன் பொதுத் தேர்தலில் மொத்தம் 46 மில்லியன் வாக்காளர்கள் 650 தொகுதிகளில் தங்களின் ஏதேனும் ஒரு தொகுதிக்கான உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பர்.

  மேலும் படிக்க
  next
 10. மைக்கெல் பேக்ஸ்

  நியூஸ்பீட் செய்தியாளர்

  கிரேட்டா துன்பெர்க்

  உலகின் மிகவும் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க்கை பாய்மரப் படகு ஒன்றில் அழைத்து சென்றது குறித்த கடல் பயணத்தை விவரிக்கிறார் நிக்கி ஹென்டர்சன்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3