டொனால்ட் ட்ரம்ப்

 1. QAno

  "எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை தொடர்ந்து பதிவிட்டதற்காக" இந்த குழு அகற்றப்பட்டதாக ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. டிக்டாக் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை:அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்

  டிக்டாக்கின் தரவு சேகரிப்பு அமெரிக்க அரசாங்க ஊழியர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தி உளவு பார்க்கவும் சீனாவை அனுமதிப்பதாக டிரம்ப் கையெழுத்திட்டுள்ள நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. "டிக் டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் வாங்குகிறதா?"அரசுக்கு பணம் செலுத்த சொன்ன டிரம்ப்

  வார இறுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவரிடம் தொலைப்பேசியில் பேசிய போது, டிக் டாக்கை வாங்கினால் அரசுக்குக் கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டும் என கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. ஸ்பேஸ் எக்ஸ்

  நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. டிக் டாக்

  அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் டிக் டாக்கை வாங்குவதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம் என பைட் டான்ஸ் இயக்குநர்கள் நினைப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. செய்தி உள்ளடக்கத்தில் கருத்து வேறுபாடு, மாபெரும் ஊடக சாம்ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறிய ஜேம்ஸ் முர்டாக்

  சர்வதேச அளவில் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பியவர் ரூபர்ட் முர்டாக். ஊடகத் துறையில் இவர் கால் பதிக்காத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு இவரது சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்தது.

  மேலும் படிக்க
  next
 7. டிரம்ப்

  சீனாவின் மிக பெரிய தொழில் நுட்ப நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியை நடத்தி வருகிறது. அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்ட டிக் டாக் செயலி பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

  ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

  மேலும் படிக்க
  next
 9. டிரம்ப்

  அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலைத் தள்ளிவைக்கும் உரிமை அதிபருக்கு இல்லை. அப்படி ஒரு முன்மொழிவு இருந்தால் அதனை காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றம்தான் அங்கீகரிக்கவேண்டும்.

  மேலும் படிக்க
  next
 10. ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து மீண்டும் டிரம்ப் சர்ச்சை

  "எதையாவது பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறினால், அது வேண்டாம் என்று சொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள்," என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 25