ஸ்வீடன்

 1. கலவரமாக மாறிய போராட்டம்

  போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல் எரிவதாகவும், கார் டயர்களுக்கு தீ வைப்பதாகவும் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: சுவீடனில் எரிக்கப்பட்ட குரான்: போராட்டம் கலவரமாக மாறியது

  சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம்  கலவரமாக  மாறியது.

 3. தீவிரமான அணுகுமுறையை கையாளவில்லையா ஸ்வீடன்

  ஸ்வீடன்

  ஊரடங்கு அமல் படுத்துவதில் பிற நாடுகளை காட்டிலும் சற்று தளர்வான அணுகுமுறையை ஸ்வீடன் கொண்டுள்ளது. பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் துணை பிரதமர் இசபெல்லா லோவின் "பெருந்தொற்று என்பது ஒரு தொடர் ஓட்டம் போன்றது. இது குறுகிய தூர ஓட்டம் அல்ல," என்றார்.

  கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் ஸ்வீடன் தீவிரமான அணுகுமுறைகளை கையாளவில்லை என்று கூறப்படுவது மிகப்பெரிய மூடநம்பிக்கை என்றார் அவர்.

  50 பேருக்கும் அதிகமானவர்கள் கூடுவதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது. பிற ஸ்கேன்டினேவிய நாடுகளைவிட ஸ்வீடன் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அந்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் ஆனால் அதன் அண்டை நாடான நார்வேயில் 193 பேர் மட்டுமே இறந்துள்ளனர்

 4. மேடி சாவேஜ்

  ஸ்டாக்ஹோமிலிருந்து

  ஸ்வீடன்

  ஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன்னமும் திறந்தே இருக்கின்றன. ஆனால், சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரே இடத்தில் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. கிரேட்டா தன்பர்க்

  "எனது மகள் செயற்பாட்டாளராக உருவெடுத்த பிறகு முன்பை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆனால், அதே சமயத்தில் கிரேட்டா எதிர்கொள்ளும் "வெறுக்கத்தக்க" விமர்சனங்கள் என்னை வருத்தமடைய செய்கிறது."

  மேலும் படிக்க
  next
 6. கிரேட்டா துன்பெர்க்

  பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்த போராடிய ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவியான கிரெட்டா துன்பெர்க், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. இவோன் ஜோன்சன்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், கொலை குற்றவாளியொருவரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 8. ஆண் மலட்டுத்தன்மைக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு - ஆய்வில் தகவல்

  "அனைத்து ஆண்களும் புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்துகள் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதே வேளையில், செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு திட்டமிடும் இணையர்கள் இந்த ஆய்வு முடிவுகளால் அச்சமடைய வேண்டாம்."

  மேலும் படிக்க
  next
 9. டெல்லி பருவநிலைப் போராட்டம்.

  உலகெங்கிலும் நடைபெறும் இந்த பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் பல மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next