குடும்பம்

 1. பாலியல் வன்கொடுமை

  "சிறுமியின் தந்தை வெங்கடேசன் வீட்டில் தனியாக இருக்கும் போது வெளி பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாக இருந்துள்ளார்."

  மேலும் படிக்க
  next
 2. காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் (கோப்புப்படம்)

  இலங்கை அரசின் செயற்பாடுகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக மனித உரிமை பேரவையின் ஆணையாளர் கருத்துரைத்த போதிலும், அதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 3. தில் நவாஸ் பாஷா

  பிபிசி இந்தி, ஹாத்ரஸிலிருந்து

  ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவு, கொலை நடந்து ஓராண்டு - 'வீட்டுச் சிறையில்' இறந்த பெண்ணின் குடும்பம்

  குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்கள் முன்னிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் ஒரு நாள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்று நம்புகிறோம் என்றும் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. ஜுகல் புரோஹித்

  பிபிசி

  மருத்துவர்கள்

  அரசால் போதுமான அளவு பதிவு செய்யப்படாத தரவுகள், இழப்பீடு வழங்குவதில் தாமதம், அரசின் கொள்கைகளில் பாரபட்சம் ஆகியவை இந்தியாவில் பல சுகாதார ஊழியர்களின் குடும்பங்களை அவல நிலையில் தள்ளியுள்ளது என பிபிசி புலனாய்வு கண்டுபிடித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: இசையை ஒளியாக கொண்டு பயணிக்கும் இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்

  இசையை ஒளியாக கொண்டு பயணிக்கும் இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்

 6. சேலத்தில் ஆசிட் வீச்சு: 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்

  "அவரு கூட எல்லாம் வாழவே முடியாதுங்க. எப்ப பாத்தாலும் சந்தேகப்பட்டு அடிசிகிட்டே இருக்காரு. நான் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக்கொள்கிறேங்க,"என்று காவல்துறையிடம் கூறிய ரேவதி அதையே எழுதியும் கொடுத்தார்.

  மேலும் படிக்க
  next
 7. மலைச் சிங்கம். (கோப்புப்படம்)

  அந்த மலைச் சிங்கத்தை நோக்கி நோக்கி ஓடிய குழந்தையின் தாய் அந்தச் சிங்கம் குழந்தையைத் அதன் பிடியிலிருந்து விடும் வரை வெறும் கையாலேயே அதை அடித்தார்.

  மேலும் படிக்க
  next
 8. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி

  குழந்தையை அடித்து சித்திரவதை செய்வதை துளசி அவருடைய அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை சில தினங்களுக்கு முன்பு கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  உங்கள் பணத்தை எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம் - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் ஆலோசனை

  மிகக் குறைந்த வருவாயைக் கொண்டவர்கள் எப்படிச் சேமிப்பது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. நிச்சயமாக சேமித்துத்தான் ஆக வேண்டும். நம்முடைய தேவையை குறைத்துக்கொள்ள வேண்டும். சேமிக்க முடியாதவர்கள் யாரும்கிடையாது.

  மேலும் படிக்க
  next
 10. சசி தரூர்

  மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் சசி தரூர் மீது டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியிருந்தது. காஃபியில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சர்ச்சை நிலவியது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 8