ஐரோப்பிய ஒன்றியம்

 1. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதி மூழ்கிய நிலையில் வாகனங்கள்.

  மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

  மேலும் படிக்க
  next
 2. தடுப்பூசி

  உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்லஜ், 70 சதவீத மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கவில்லை எனில் பெருந்தொற்று முடிவடையாது என தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. வைரமுத்து

  கேரளாவின் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யப்போவதாக விருது ஓஎன்வி கல்சுரல் அகாதெமி தெரிவித்திருந்தது

  Follow
  next
 4. அலெக்ஸே நவால்னி

  அவரது சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய ரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்

  மேலும் படிக்க
  next
 5. medical worker receives a dose of the Oxford/AstraZeneca vaccine against the coronavirus disease in Ukraine

  ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டதையடுத்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள், அந்த தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்தியிருக்கின்றன. ரத்த உறைவு என்பது ரத்தத்தின் ஓட்டத்தில் தடங்கலை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அதை உடனடியாக சீராக்காவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையும்.

  மேலும் படிக்க
  next
 6. உலக நாடுகளில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா - சமீப நிலவரம்

  மற்ற ரக கொரோனா வைரஸை விட, இந்த புதிய ரக கொரோனா வைரஸ், சுமார் 70 சதவீதம் கூடுதலாக பரவலாம். இருப்பினும் இது அதிக ஆபத்தானது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை

  மேலும் படிக்க
  next
 7. Ruhollah Zam

  சீர்திருத்தவாத இஸ்லாமிய மதகுருவான முகமது அலி ஜாமின் மகனான ரூஹுல்லா ஜாம், அமாத் நியூஸ் எனும் பெயரில், அரசுக்கு எதிரான செய்தி இணையதளம் ஒன்றை நடத்திவந்தார்.

  மேலும் படிக்க
  next
 8. வாசனையை முகர்வதைக் காட்டும் 17ம் நூற்றாண்டு ஓவியம். இந்த ஓவியத்தில் இடம் பெற்றிருப்பது யார் என்ற தகவல் இல்லை.

  நூற்றாண்டுக்கு முந்திய வாசனைகளை அடையாளம் கண்டு அவற்றை மீண்டும் உண்டாக்கும் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை ஓர் ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சித் திட்டம் 3 ஆண்டு காலம் நடக்கும். ஐரோப்பிய கண்டத்தின் வாசனைப் பாரம்பரியத்தை பாதுகாக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குழு அடிக்கடி அருங்காட்சியகங்களுக்கு செல்லவேண்டியிருக்கும். இந்தக் குழுவுக்கு தங்கள் ஆராய்ச்சிப் பயணத்தில் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 9. பேஸ்புக்

  இந்தியாவில் கவர்ச்சிகரமான மற்றும் அதிக பயனர்களை மேலும் ஈர்க்கும் ஃபேஸ்புக்கின் எதிர்கால திட்டம் மற்றும் லாபகரமான தளமாக இந்தியாவில் தமது இருப்பை வலுப்படுத்தலாம் என்ற அதன் திட்டமும் தற்போதைய அரசியல் குற்றச்சாட்டுகளால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. போராட்டம்

  ஐரோப்பாவின் ``கடைசி சர்வாதிகாரி'' என வருணிக்கப்படும் பெலாரூஸ் அதிபர், சோவியத் கம்யூனிஸ சித்தாந்த அம்சங்களை அமல்படுத்த முயற்சித்து வருகிறார். தன்னை கண்டிப்பான தேசியவாதியாக காட்டிக் கொள்ளவும் அவர் முயன்று வருகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6