அறிவியல்

 1. கூகுள் இணையதளம்

  Googol என்பது எண் 1-ஐ தொடர்ந்து 100 பூஜ்ஜியங்கள் இருப்பதை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு கணித சொற்கூறு ஆகும். உண்மையில் Googol என்று தான் பெயர் வைக்க நினைத்துள்ளனர். ஆனால், தவறான எழுத்துப்பிழையால் அது 'Google' ஆகிவிட்டது.

  மேலும் படிக்க
  next
 2. செப்டம்பர் 25ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

  இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 3. பால் ரின்கன்

  அறிவியல் செய்தியாளர்

  நிலவு கோப்புப் படம்

  நிலவில் போலார் க்ரேட்டர்கள் எனப்படும் பகுதிகளில் பல பில்லியன் டன் லூனார் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கலாம், அந்தப் பகுதிகள் சூரிய ஒளியையே பார்த்ததில்லை என்றும், அங்கு -223 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெப்பநிலை இருக்கலாம் என பல ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 4. ஜேன் வேக்ஃபீல்ட்

  தொழில்நுட்ப செய்தியாளர்

  ஒளியில் இணையம் - கோப்புப் படம்

  வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் (WOC) என்றழைக்கப்படும் அமைப்பு கடந்த 20 நாட்களில் 700 டெராபைட் தரவுகளை 99.9% வழங்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. An illustration of a woolly mammoth

  சடை யானைகள் அணிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் அவை எப்படி நடந்துகொள்ளும் என்பதுபற்றி விஞ்ஞானிகள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

  மேலும் படிக்க
  next
 6. ஹெலென் ப்ரிக்ஸ்

  அறிவியல் & சுற்றுச்சூழல் செய்தியாளர்

  டைனோசர்

  நவீன பாம்பு இனங்களான மர பாம்புகள், கடல் பாம்புகள், விஷ வைப்பர்கள், நாகப் பாம்புகள், போவாஸ், மலைப்பாம்புகள் போன்ற பெரிய பாம்புகள் இந்த எரிகல் அழிவுக்குப் பிறகு தான் தோன்றின.

  மேலும் படிக்க
  next
 7. ஆண்டர்ஸ் சாண்ட்பெர்க்

  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்

  தப்புவது

  மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால், சூரியனின் இறப்பு போன்ற பல துக்க நிகழ்வுகளைக் கடந்தாக வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 8. ஜோனாதன் அமோஸ்

  அறிவியல் செய்தியாளர்

  மான்ட்டெனைர் & மான்டக்னக் பாறை சேகரிப்பு துளைகள்

  ராஷெட் என்கிற திட்டிலிருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகள், ஜெசெரோ க்ரேட்டிலேயே மிகவும் பழைய பாறைப் படிமங்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. ஜோனாதன் அமோஸ்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  காண்டா மிருகம்

  12 காண்டா மிருகங்களை தலைகீழாக 10 நிமிடங்களுக்குத் தொங்கிவிடப்பட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 10. The ISS pictured from a Soyuz spacecraft last year

  உலோகத்தால் உருவான இந்த நிலையம், சேதம் அடைந்தால் அது ஈடு செய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தலாம் என்று ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோஃப் கடந்த மாதம் அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போசு கூறியிருந்தார். அத்தகைய ஒரு நிலை வராமல் நாம் தடுக்க வேண்டும் என்றும் அவர் ஐஎஸ்எஸ் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 24