இனவெறி

 1. அஸீம் ரஃபீக்

  ரஃபீக் "இனரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்" என்பதை ஏற்றுக் கொள்வதாக யார்க்ஷயர் கூறியது. மேலும் ரஃபீக் கூறிய 43 குற்றச்சாட்டுகளில் ஏழு குற்றச்சாட்டுகளை சுயேச்சையான விசாரணைக் குழு உறுதி செய்தது.

  மேலும் படிக்க
  next
 2. பேருந்து

  பெற்றோரின் அனுமதி இல்லாமல் 7 வயது மாணவியின் தலைமுடியை பள்ளி ஆசிரியை வெட்டியதற்காக ரூ.7.5 கோடி ரூபாய் கேட்டு அவரது தந்தை வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 3. ஜார்ஜ் ஃபிளாய்ட்

  ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இனவெறி மற்றும் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன.

  மேலும் படிக்க
  next
 4. அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ரூ.20,000 கோடி நன்கொடை

  ஸ்காட்

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்ஸி ஸ்காட் மக்கள் தொண்டுக்காக மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

  இது தொடர்பாக தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மெக்கென்ஸி ஸ்காட் "நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத" மக்களுக்கு இந்தப் பணத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

  இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதற்கு இனப்பாகுபாட்டுக்கு எதிராகப் பணியாற்றும் 286 அமைப்புகளைத் தேர்வு செய்திருப்பதாகவும் ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.

  தற்போது உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட்டும் ஒருவர். அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது அவருக்குக் கிடைத்தது.

  கடந்த டிசம்பரில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நன்கொடை வழங்கினார்.

  ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22-ஆவது பணக்காரராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

 5. சாண்ட்ரின் லங்கம்பு

  பிபிசி உலக சேவை

  ஜார்ஜ் பிளாய்டு

  ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலைக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் ஷாவினுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அமெரிக்க நீதி அமைப்பு செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால், சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்றால் ஜார்ஜ் ஃபிளாயிட் இன்னும் உயிருடன் இருந்திருப்[பார் என்று மற்றவர்கள் கருதுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 6. George Floyd mural

  கைது முயற்சியின்போது 20 முறைக்கும் மேல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ''என்னால் மூச்சுவிட இயலவில்லை'' என்று கூறியதுடன், அம்மா, அம்மா என்று அழைத்துக்கொண்டே, ''ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்" என மன்றாடினார்.

  மேலும் படிக்க
  next
 7. REUTERS

  சில நிமிடங்களுக்குப் பிறகு எனது மகன் டான்டேவுடன் அதே காரில் பயணம் செய்த அவனது தோழியின் செல்பேசியை நான் அழைத்தபோது, எனது மகன் உயிரற்று சாலையில் கிடப்பதாக அந்த பெண் தெரிவித்தார் என்று டான்டேவின் தாய் கேட்டி கூறினார்.

  மேலும் படிக்க
  next
 8. President Joe Biden speaking to reporters

  அமெரிக்காவின் ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய வாக்களிப்புச் சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து கருப்பர்கள் வாக்களிப்பதை அதிகம் தடுக்கக் கூடியதாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: கொரோனா பெருந்தொற்றைத் தவிர இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

  கொரோனா பெருந்தொற்றைத் தவிர இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?

 10. Dr Susan Moore

  கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, தமக்கு இனப்பாகுபாடு காரணமாக சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய கருப்பினப் பெண் மருத்துவர் கடைசியாக அந்த நோயில் இறந்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4