ஆசியா-பசிபிஃக் பொருளாதார கூட்டமைப்பு (அபெக்)

 1. ஆலோக் ஜோஷி

  மூத்த பொருளாதார செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக

  சீன பொருளாதாரம்

  பிடிக்கிறதோ இல்லையோ, சீனாவில் வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு, வேறு வழியில்லை. நீங்களே கொடுக்கவில்லை என்றால், ஒருவேளை அரசாங்கம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும் என்ற நிலை தான் அங்குள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. சமோவா

  கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பத்து நாடுகள் வரிசையில் சமோவா எட்டாவது இடத்தில் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. ரஜ்னிஷ் குமார்

  பிபிசி செய்தியாளர்

  Republic day British PM Boris Johnson coming to India

  ஒவ்வோர் ஆண்டும் இந்திய குடியரசு தின தலைமை விருந்தினராக வெளிநாட்டு தலைவரை அழைப்பது வழக்கம். 2021ஆம் ஆண்டு நிகழ்வுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வரவிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: சிங்கப்பூர்: மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி. தீர்வு கிடைக்குமா?
 5. பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்?

  இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? உலக வங்கியின் கணிப்பு

  View more on youtube
 6. உண்மையை மறைக்கிறதா சீனா?

  உலகம் நம்புவதற்காக பொய் தகவலை வெளியிடும் நாடு என்ற கெட்ட பெயரை சீனா சம்பாதித்து வைத்துள்ளது.

  எனவே கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என சீனா சொல்வதையும் பலர் நம்புவதாக இல்லை.

  ஏன் சீனா இந்த உண்மைகளை மறைக்க வேண்டும்? அதற்கு என்ன காரணம்? விவரங்கள் காணொளியில்.

  View more on youtube
 7. விவசாயம் முதல் விமானம் வரை - கொரோனாவால் முடங்கிய தொழில்கள்

  தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் ஏற்கனவே மந்தமாக இருந்த இந்தியாவின் பொருளாதார நிலையை இன்னும் மோசமடைய செய்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

  அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், இந்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை கடலில் ஒரு துளி போன்றதுதான் என்கின்றனர் வல்லுநர்கள்.

  விரிவாகப் படிக்க: விவசாயம் முதல் விமானம் வரை முடங்கிய தொழில்கள் - நிமிருமா இந்திய பொருளாதாரம்?

  கொரோனா வைரஸ்: விவசாயம் முதல் விமானம் வரை முடங்கிய தொழில்கள் - நிமிருமா இந்திய பொருளாதாரம்?
 8. சரிவை சந்திக்க உள்ள ஆசிய பொருளாதாரம்

  ஆசியாவின் வளரும் நாடுகளில் 2020ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவீதமாக குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.

  2019ஆம் ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5.5 சதவீதம் இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.