பெண்கள்

 1. கிராம மக்கள் எதிர்ப்பு - கடைசி நேரத்தில் ஓடோடி வந்து பரபரப்பாக வேட்புமனு தாக்கல் செய்த பெண்

  "உள்ளாட்சி தேர்தலுக்காக நாயக்கனேரி‌ ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இந்த தொகுதியில் ஆதிதிராவிடர், பெண் நான்‌ மட்டுமே இருப்பதால் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த ஊர்‌ மக்கள் நான் தேர்தலில் போட்டியிடக்‌ கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்".

  மேலும் படிக்க
  next
 2. எலென் ஜங் மற்றும் ஹஃபிசுல்லா மரூஃப்

  பிபிசி உலக சேவை

  மருத்துவருடன் ஆப்கன் பெண் மற்றும் அவர் குழந்தை

  அவர் காரிலேயே பிரசவித்து பல மணிநேரங்கள் மயக்கமடைந்திருந்தார். அவர் கடுமையான வலி மற்றும் அதிக வெப்பத்தில் இருந்தார். அவர் உயிர் பிழைப்பார் என்று நாங்கள் கருதவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: ஆமதாபாதின் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சிக்காணொளி

  குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள 11 வயது சிறுமி ஃபுளோரா, மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கனவை நனவாக்கியிருக்கிறார் ஆமதாபாத் மாவட்ட ஆட்சியர்.

 4. வகுப்பறையில் பாடம் நடத்தும் ஓர் ஆப்கானிஸ்தான் ஆசிரியை - கோப்புப் படம்.

  பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் சிறுமிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுமி பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. லேடி ட்ரியூ

  வரலாற்றில் ஒரு சில ஆண்டுகளே வாழ்ந்து மறைந்திருந்தாலும், லேடி ட்ரியூவின் துணிச்சலுக்கு சில வரலாற்றாய்வாளர்கள் புனைக்கதைகளையும் எழுதி அவரது வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துள்ளனர். நவீன காலத்தில், ட்ரியூவின் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் சில விடியோகேம் நிறுவனங்கள் லேடி ட்ரியூ பெயரில் கதாபாத்திரத்தை உருவாக்கி இளம் தலைமுறையிடையே அவரது பெயரை பிரபலப்படுத்தி வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 6. ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியில் ஒரு மாதம்: மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது?

  ஆப்கானிஸ்தான் தாலிபன்
  Image caption: ஹைரட்டானில் காவல் பணியில் தாலிபன் போராளிகள்

  ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி சரியாக ஒரு மாதம் ஆகிறது. இப்போது அங்கு நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், தீவிர பொருளாதார நெருக்கடியையும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.

  அங்குள்ள பலதரப்பட்ட மக்களுடன் பேசினார் பிபிசியின் சிக்கந்தர் கெர்மானி. அவர் வழங்கும் களத்தகவலை இந்த செய்தியில் விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 7. ஆப்கன் பெண்கள் விவகார அமைச்சகத்துக்கு பதில் மத கோட்பாடுகளை வலியுறுத்தும் அமைப்பு

  ஆப்கானிஸ்தானில் பெண்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் பலகையை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மத கோட்பாடுகளை வலியுறுத்தும் அமைப்பின் பலகையை தாலிபன்கள் வைத்துள்ளனர்.

  வெள்ளிக்கிழமை இந்த பெயர் பலகை மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில், அவ்வமைச்சகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களை வேலை பார்க்க விடும்படி தாலிபன்களிடம் கோரும் காணொளிகளைக் காணமுடிகிறது.

  1990களில் கடுமையான இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் பெண்கள் மீதான கட்டுபாடுகளை இதே அமைச்சகம் தான் செயல்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பெண்கள் போராடி பல அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளனர். தற்போது அதிகாரத்தைக் கைப்பாற்றி இருக்கும் தாலிபன்களின் ஆட்சியில் தங்களின் உரிமைகள் பாதிக்கப்படுமோ என பெண்கள் அச்சத்தில் உள்ளனர். ஆப்கன் மாறிவிட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என உறுதியளித்தனர், ஆனால் கொள்கைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது என பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளர் லைஸ் டாசெட் கூறுகிறார்.

  View more on twitter
 8. மேகா மோகன்

  பாலின மற்றும் அடையாள செய்தியாளர்

  பாலியல் தொழிலாளி - கோப்புப் படம்

  ஒசயாண்டே பிரஸ்ஸல்ஸ் நகரத்துக்கு வந்த பின் உடனடியாக பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார். அவர் அந்த கடத்தல் கும்பலுக்கு 45,000 யூரோக்கள் கடன்பட்டிருப்பதாகவும், அவரை ஐரோப்பா அழைத்து வந்ததற்கான போக்குவரத்து மற்றும் இத்தியாதி செலவுகள் அது எனவும் அக்கும்பல் அவரிடம் கணக்கு கூறியது.

  மேலும் படிக்க
  next
 9. மாதவிடாய்

  பிரிட்டனின் மருந்து கண்காணிப்பாளார்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதவிடாய் பிரச்னைகள் குறித்த புகார்களை பெற்றுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  தமிழ்நாடு போலீஸ் - பெண் காவலர்கள்.

  தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 99