திருமணம்

 1. பெர்டில் ஃபால்க்

  பிபிசிக்காக

  1942 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ஃபிரோஸ் காந்தி மற்றும் இந்திர காந்தி திருமணம்

  லக்னோவில் இருந்த தங்கள் இல்லத்திலிருந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தனது தந்தையின் வீடான ஆனந்த பவனத்துக்கு இந்திரா குடிபுகும் வரை நன்றாகவே இருந்தது.

  மேலும் படிக்க
  next
 2. சேலத்தில் ஆசிட் வீச்சு: 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்

  "அவரு கூட எல்லாம் வாழவே முடியாதுங்க. எப்ப பாத்தாலும் சந்தேகப்பட்டு அடிசிகிட்டே இருக்காரு. நான் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக்கொள்கிறேங்க,"என்று காவல்துறையிடம் கூறிய ரேவதி அதையே எழுதியும் கொடுத்தார்.

  மேலும் படிக்க
  next
 3. மணமகள் மாதிரிப் படம்

  மணமகளின் செயலைப் பாராட்டி இந்த காணொளியைப் பலரும் சமூக வலைதளக்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். காணொளியைப் பார்க்கும் போது விட்ட அறையில் மாப்பிள்ளை கொஞ்சம் பயந்தது போலத்தான் தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
 4. அமித்

  சமீர் சமுத்ரா மற்றும் அமதி கோகலே ஆகிய இருவரும் ஹிந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் அவர்களுக்கு எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது. என்ன தெரியுமா?

  மேலும் படிக்க
  next
 5. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  ஆர்யா- சாயிஷா திருமணம்

  " வித்ஜா பிரதமர் அலுவகத்தில் முன்பு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரோடு ஆர்யாவுடன் பேசியது, பணம் அனுப்ப சொல்லி அவர் கேட்டது, பின்பு வித்ஜா பணம் அனுப்பியதற்கான சான்று உள்ளிட்டவையும் அந்த புகாரில் இணைக்கப்பட்டிருந்தது."

  மேலும் படிக்க
  next
 6. ஏடிஎம்மில் பணம் இல்லையா? இனிமேல் வங்கிகளுக்கு அபராதம் - ஆர்பிஐ அதிரடி

  வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாமல் போனதற்கு வங்கிகள் அபராதம் செலுத்த வேண்டி இருந்தால், அந்த நிறுவங்களிடம் இருந்து தாங்கள் செலுத்திய அபராதத் தொகையை வங்கிகள் மீட்டுக்கொள்ளலாம்.

  மேலும் படிக்க
  next
 7. ராஜேஷ் குமார் ஆர்யா

  கோரக்பூரிலிருந்து பிபிசி இந்திக்காக

  அனிஷ் & தீப்தி

  இவ்வளவு பெரிய குடும்பத்தில் யாரும் அவரை ஆதரிக்கவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த தீப்தி, 'இல்லை, குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஆதரிக்கவில்லை' என்று கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 8. திவ்யா ஆர்யா

  பிபிசி செய்தியாளர்

  தம்பதிகள்

  திருமண உறவு மிகவும் மோசமாகிவிட்டால், கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு இடையே எந்தவிதமான உடல் உறவும் இல்லை என்றால், ஒரு நபரால் பெறப்பட்ட சட்ட உத்தரவு மற்றவரை எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும்.

  மேலும் படிக்க
  next
 9. அஜீஜுல்லா கான்

  பிபிசி உருது, பெஷாவர்

  பழிக்குப் பழி: கணவரைக் கொன்றவரை திருமணம் செய்தபின் சுட்டுக் கொன்ற பெண்

  குற்றம் சாட்டப்பட்டவரின் முதல் கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், ஆனால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கையான மரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
 10. சிங்கி சின்ஹா

  பி பி சி நிருபர்

  திருமணம் நடனம்

  பிகார் மற்றும் உ.பி.யில் திருமண விழாக்களில் நடனமாடும் இளம் பெண் கலைஞர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. பல நேரங்களில் நடனத்தைக் காண வந்தவர்கள் இந்த பெண்களை வலுக்கட்டாயமாகக் கீழே தள்ளுகிறார்கள். சமயத்தில், பாலியல் பலாத்காரத்துக்கும் துணிகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9