உத்தவ் தாக்கரே

 1. பினராயி விஜயன்

  கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை. வகுப்புவாதம் அல்லது மதவேற்றுமையை கேரளா ஏற்று கொள்ளாது என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. துஷார் குல்கர்னி

  பிபிசி மராத்தி சேவை

  சாயிபாபா

  ``பாத்ரிக்கு அருகே உள்ள சேலு கிராமத்தில் கேசவ்ராஜ் மகராஜ் என்கிற பாபாசாஹேப் மகராஜின் கோவில் உள்ளது. அந்த பாபாசாஹேப் தான் சாய்பாபாவின் குரு என்று நாங்கள் நம்புகிறோம்''

  மேலும் படிக்க
  next
 3. கேரள திருமணம்

  ஏழ்மை நிலையில் இருந்த மணப்பெண் அஞ்சுவின் தாயார், திருமணத்திற்கு மசூதி நிர்வாகிகளின் உதவியை நாடியுள்ளார். உடனடியாக ஒப்புக்கொண்டு உதவி செய்ய முன்வந்த மசூதி நிர்வாகிகள் அஞ்சுவிற்கு 10 சவரன் நகை மற்றும் பணத்தையும் பரிசாக வழங்கியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 4. சரத் பவார்

  "நமது தனிப்பட்ட உறவு நன்றாக உள்ளது. இந்த உறவு நன்றாகவே இருக்கும். ஆனால், அரசியல் ரீதியாக சேர்ந்து பணிபுரிவது நடக்காது" என்று தெரிவித்துவிட்டதாக சரத் பவார் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. தாக்கரே

  சிவ சேனையை விட்டு பிரிந்து சென்று நவநிர்மான் சேனை தொடங்கியுள்ள ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி கொடுத்தால் பாஜகவின் ஆதரவு கிடைக்கலாம் என்கிறார் பத்திரிகையாளர் தவல் குல்கர்னி.

  மேலும் படிக்க
  next
 6. சித்தரிப்புப்படம்

  சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த இந்த பெண்ணின் குடும்பத்தினர், அவரது ஸ்கார்ப் மற்றும் காலணியை வைத்து எரிக்கப்பட்டவர் மகள்தான் என இனம்கண்டனர்

  மேலும் படிக்க
  next
 7. 18000 ஆண்டுகள் ஆன பின்னரும் முடியோடு பாதுகாக்கபட்டிருப்பது ஆச்சரியமூட்டுகிறது.

  இந்த விலங்கினம் மீது நடத்தப்படும் தொடர் ஆய்வுகள் நாய்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அதிக தகவல்களை வெளிப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. முதலமைச்சராக பதவி ஏற்றார் உத்தவ் தாக்கரே

  நீண்டகாலம் பாஜகவின் கொள்கைக் கூட்டாளியாக இருந்த சிவசேனை பங்கேற்கும் அரசு மதச்சார்பற்ற கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. ஸ்ரீகாந்த் பங்காளே

  பிபிசி மராத்தி

  உத்தவ் தாக்கரே

  "கட்சி மீது உறுதியான பிடியை உத்தவ் தாக்கரே வைத்திருந்தபோதும், இவரது சமூக-அரசியல் புரிதலில் ஆழம் இல்லை. எந்தவொரு பிரச்சனையையும் இவர் ஆழமாக அலசி ஆராய்வதாகத் தெரியவில்லை".

  மேலும் படிக்க
  next
 10. உத்தவ் - சரத் பவார்.

  மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சித் தலைமையில் அமையவுள்ள புதிய மாநில அரசாங்கத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்; காங்கிரஸை சேர்ந்தவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2