அடல் பிஹாரி வாஜ்பாயி

 1. ரெஹான் ஃபஸல்,

  பிபிசி நிருபர்

  வாஜ்பாயி

  "அமெரிக்காவில் கூட புதிய அதிபர் பதவியேற்றால், அவருக்கு 100 நாள் சலுகை காலம் வழங்கப்படுகிறது. ஓரிரண்டு மாதங்கள், புதிய அரசு குறித்த ஒருவித மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். மக்களும் அதிகம் அரசு செயல்பாட்டை விமரி்ப்பதில்லை. இந்த நிலை வாஜ்பேயிக்கு கை கூடவே இல்லை."

  மேலும் படிக்க
  next
 2. சௌதிக் பிஸ்வாஸ்

  பிபிசி செய்தியாளர்

  அமித் ஷா, நரேந்திர மோதி.

  எப்போதுமே பாஜக ஒன்றுபட்டு நிற்குமா என்பதைக் கணிக்க முடியாது. தாராளமாக வரலாம் என்பது மாதிரியான செயல்பாடு காரணமாக, மற்ற கட்சிகளில் இருந்து அதிருப்தியாளர்கள், கறைபடிந்தவர்களுக்கு பாஜகவில் கதவு திறந்தே உள்ளது. இதனால் `பரிசுத்தம்' என்ற சித்தாந்தம் குறித்து தவிர்க்க முடியாத சர்ச்சை எழுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. இடதுசாரிகள் எத்தனை இடங்களில் முன்னிலை?

  இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் 'மகா கட்பந்தன்' கூட்டணியின் ஓர் அங்கமாக இடதுசாரிக் கட்சிகள் போட்டியிட்டன.

  மதியம் 3.40 நிலவரப்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

  பிகாரில் பெரிய இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் (விடுதலை) கம்யூனிஸ்ட் கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

 4. ரெஹான் ஃபைஜல்

  பிபிசி

  அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் 15

  'பாரத் ரத்னா' விருது வழங்கும் விழாவில் கலாம் பதற்றமாகக் காணப்பட்டார். தனது நீல நிற டையை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 5. ரிங்சென் எங்மோ சுமிக்சன்

  லேவில் இருந்து, பிபிசிக்காக

  Atal tunnel

  3,300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இது சீனாவுடன் போர் மேகம் சூழ்ந்துள்ள பகுதிக்கு அருகே வசிக்கும் உள்ளூர் மக்களுக்கும் உண்மையாகவே உதவியாக இருக்குமா?

  மேலும் படிக்க
  next
 6. குஜராத் கலவர வழக்கு

  குஜராத் கலவர வழக்கில், மாநிலத்தில் சில இடங்களில் மக்கள் கும்பலாக கூடுவதை கட்டுப்படுத்துவதில் மாநில போலீசாரின் திறன் சிறப்பாக இல்லை என இந்த ஆணைய அறிக்கை தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. ரெஹான் ஃபசல்

  பிபிசி

  கார்கில் போரில் இந்திய சிப்பாய்கள்.

  " சியாச்சின் பனிப்பாளம் இருக்கும் லடாக் பகுதியின் முக்கிய சாலையான 1டி தேசிய நெடுஞ்சாலையில் சரக்குப் போக்குவரத்தை நிறுத்தி அந்தப் பகுதியை கையகப்படுத்தி சியாச்சின் பகுதியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவை வற்புறுத்துவதே இந்த ஊடுருவலின் முக்கிய நோக்கம் ஆகும்"

  மேலும் படிக்க
  next