முகமது அலி ஜின்னா

 1. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  நேருவும் முகம்மது அலி ஜின்னாவும்

  "காந்தி ஜின்னாவை பிரதமராக்க தயாராக இருந்தார் என்பதை அறிந்த நேரு மிகவும் வேதனைப்பட்டார். காந்தி ஜின்னாவை நன்கு புரிந்து கொண்டவர். இது போன்ற ஒரு முன்மொழிவு ஜின்னாவின் மனதை இனிமையாகத்தொடும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் இந்தப் பரிந்துரை முற்றிலும் நடைமுறைக்கு ஒத்து வராதது என்று நேரு மவுன்ட்பேட்டனிடம் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 2. ஜே மக்வானா

  பிபிசி, குஜராத்தி

  நேரு, படேல்

  இந்தியா அல்லது பாகிஸ்தான் என எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யாமல் இருந்த காஷ்மீரைக் கைப்பற்றி, அதனை பாகிஸ்தானோடு சேர்ப்பதே பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் நோக்கம்.

  மேலும் படிக்க
  next