பிரியங்கா காந்தி

 1. சர்ச்சைக்குள்ளான வாக்குப்பதிவு இயந்திரம்

  அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக 39 தொகுதிகளுக்கான தேர்தல் வியாக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த சில மணி நேரத்தில் சீலிடப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரம் ஒன்று காரில் இருப்பது போன்ற ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது.

  மேலும் படிக்க
  next
 2. உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பேருந்து

  உத்தரப்பிரதேசத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை காங்கிரஸ் சார்பில் தருவதாக பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

  ஒரு கட்டத்தில் கோபமான பிரியங்கா காந்தி, “நாங்கள் அனுப்பும் பேருந்துகளில் உங்கள் கட்சியின் கொடியை வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பேருந்துகளை அனுமதியுங்கள்" என கூறி இருந்தார்.

  பின்னர், உத்தர பிரதேச அரசு காங்கிரஸின் உதவியை ஏற்றுக் கொண்டது. சரி. இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது?

  பிபிசி இருதரப்பிலும் பேசியது.

  உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பேருந்து அனுப்பும் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

  priyanka gandhi congress party
 3. சமீராட்மாஜ் மிஸ்ரா

  பிபிசி இந்திக்காக

  பிரியங்கா காந்தி

  "காங்கிரஸ் ஏற்பாடு செய்த 1049 பேருந்துகளில் 879 பேருந்துகளின் சான்றிதழ்கள் சரியானவை எனத் தெரியவந்துள்ளது. இருந்தபோதும் உ.பி. நிர்வாகம் ஐநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளை ஆக்ரா எல்லையில் நிறுத்தியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. கொரோனா: வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவது எப்போது?

  இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியக் குடிமக்களில் சுமார் 70% பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. பிரியங்கா காந்தி

  ஓய்வுபெற்ற அதிகாரி எஸ். ஆர். தாராபுரியை சந்திக்க அவர் வீட்டுக்கு செல்வதற்காக முதலில் இருசக்கர மோட்டார் வாகனத்தின் பின்னே அமர்ந்தும் பின்னர் நடந்தும் சென்றார் பிரியங்கா காந்தி. அவருடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 6. பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்த சீனா

  இதுநாள் வரை பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்கள் என இருதரப்பையும் கட்டாய வேலையில் ஈடுபடுத்தி வந்தது சீனா.

  மேலும் படிக்க
  next
 7. நடிகர் அஜித்

  நடிகர் அஜித் வீடு, திருவான்மியூர் வால்மிகி நகரில் உள்ளது. இவரது மேலாளர் சுரேஷ் சந்திரா. இவர் வீட்டில் மலைப்பாம்பு குட்டி வளர்ப்பதாகவும், வெள்ளை எலி உணவாக கொடுப்பதாகவும் தகவல் பரவியது.

  மேலும் படிக்க
  next