கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 1. கோலி

  சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த பெங்களூரு அணி முக்கியமான போட்டியில் தோற்றுப் போனது ரசிகர்களை பெருங்கவலையடைச் செய்திருக்கிறது. பெங்களூரு அணியின் ரசிகர்கள், விராட் கோலியின் ரசிகர்களையும் தாண்டி பலரும் சமூக வலைத்தளங்களில் சோகத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. ipl MS Dhoni Chennai Super Kings

  லீக் போட்டிகளின் கடைசி நாளான இன்று அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. துபாயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

  மேலும் படிக்க
  next
 3. பிளே ஆஃப் பெட்டியில் நான்காவதாக ஒரேயொரு இடம் மட்டுமே மிச்சமிருக்கிறது.

  இப்போது மூன்று அணிகள் பிளே ஆப் இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், பிளே ஆஃப் பெட்டியில் நான்காவதாக ஒரேயொரு இடம் மட்டுமே மிச்சமிருக்கிறது. ஆனால் போட்டியில் நான்கு அணிகள் இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 4. நரைன்

  பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் சார்ஜா ஆடுகளத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் அழுத்தம் கொடுத்த சுனில் நரைன் கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 5. CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்

  இந்த சீசனில் இதுவரை தாம் விளையாடியுள்ள 10 ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ரோஹித்

  கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதியும், வெங்கடேஷ் அய்யரும் ஆடிய அதிரடி ஆட்டத்தால் வியாழக்கிழமை நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிபெற எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது

  மேலும் படிக்க
  next
 7. விராட்

  இந்தப் போட்டியில் விராட் கோலி முதல் அணியின் கடைசி ஆட்டக்காரர் வரை வந்தார்கள், சிறிது நேரம் நின்றார்கள், பெவிலியனுக்குத் திரும்பினார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

  மேலும் படிக்க
  next
 8. இயான் மார்கன்

  பந்துவீச்சில் கலக்கிய கொல்கத்தா, பேட்டிங் வந்து போது தொடக்க ஓவர்களிலேயே சடசடவென விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் மார்கனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா கரை சேர்த்தது.

  மேலும் படிக்க
  next
 9. ராகுல் திரிபாதி

  க்ரிஸ் மோரிஸ் 4 ஓவர்களை வீசி, 23 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். உனத்கட், சேதன் சகரியா, முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். முஸ்தஃபிசுர், சகாரியா, உனத்கட் என மூன்று இடது கை ஸ்பின்னர்களும் கொல்கத்தாவின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்ததில் முக்கிய பங்காற்றினர் எனலாம்.

  மேலும் படிக்க
  next
 10. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹர்

  30 பந்துகளில் 31 ரன்கள் தேவை. கையில் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதத்துக்கும் அதிகம் என கணிப்புகள் கூறிக் கொண்டிருந்தன. கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போதுகூட இந்தக் கணிப்பில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3