அரச குடும்பத் திருமணம்

 1. பப்ஜி மதன்

  மதன் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் 'பப்ஜி' விளையாடுவார். நான்கு மணி நேரம்தான் தூங்குவார். அதன் மூலமாகவும் சூப்பர் சாட் மூலமாகவும்தான் பணம் வந்ததே தவிர, வேறு விதத்தில் பணம் வரவில்லை. இப்போது எங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. வீட்டுச் சாவி கூட காவல்துறையிடம்தான் இருக்கிறது என்கிறார் கிருத்திகா.

  மேலும் படிக்க
  next
 2. ஹாரி - மேகன் பேட்டி: இன ரீதியிலான குற்றச்சாட்டு குறித்து பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியீடு

  "அது நான் கர்ப்பமாக இருந்த மாதங்கள். அப்போதே எனது பிள்ளைக்கு பாதுகாப்பு கிடைக்காது, பட்டம் கிடைக்காது என்று நாங்கள் பேசத் தொடங்கியிருந்தோம். பிறப்பிலேயே மகனின் கருப்பு நிறம் பற்றிய கவலைகளும் பேச்சுகளும் எழுந்தன."

  மேலும் படிக்க
  next
 3. மேகன் மற்றும் ஹாரி

  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டியின் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணல், அமெரிக்காவில் ஒளிபரப்பானது. அதில் அரச குடும்பத்தில் தங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: பிடிஎஸ்எம் செக்ஸ் இந்தியாவில் பிரபலமாவது ஏன்?
 5. கீதா பாண்டே

  பிபிசி

  திருமணம்

  அமெரிக்காவில் பல வருடங்களாகக் கார்ப்பரேட் வழக்கறிஞராகப் பணிபுரிந்த சஞ்சனா, சென்ற வருடம் இந்தியா திரும்பினார். இவரும் த்ரூவும் கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இணைந்து வாழ்ந்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. ஹாரி

  ராணிக்கும், காமன்வெல்த், மற்றும் தனது ராணுவ தொடர்புகளுக்கும் பொது நிதியத்தை பயன்படுத்தாமல் சேவை செய்ய விரும்பியதாகவும், ஆனால் அது சாத்தியமாகவில்லை என்றும் ஹாரி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹாரி

  ஹாரி,மேகல் தம்பதிகளின் இந்த முடிவு, பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next