புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

 1. கீர்த்தி துபே

  பிபிசி செய்தியாளர்

  பெட்ரோல், டீசல் விலை

  இந்தியாவில் பெட்ரோல் மீதான வரியை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது? இது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பல தகவல்களில் உண்மையை எப்படி கண்டறிவது? இது குறித்த விரிவான ஆய்வை பிபிசி உண்மை சரிபார்க்கும் குழு மேற்கொண்டு இந்த செய்தியை வழங்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. கனடாவில் முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்த தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்

  ஜஸ்டின் ட்ரூடோ

  கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது டிரக்கை மோதச்செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இந்த தாக்குதலில் இறந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். மதிஹா சல்மான் (44), சல்மான் அஃப்சல் (46), யாம்னா அஃப்சல் (15), அஃப்சலின் 74 வயது தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

  இந்த சம்பவத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

  அவர்கள் மோதிக் கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நடந்த தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் என்று கண்டித்தார்.

  இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, இது இந்த நாட்டில் வெறுப்புணர்வுக்கோ இனவாத போக்குக்கோ இடமில்லை என கருதுவோர் உண்டென்றால், பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தையின் முகத்தை பார்த்து எப்படி என்னால் அதை தெரிவிக்க முடியும்? இஸ்லாமோஃபோபியா என்பது உண்மையில்லை என்பதை எப்படி அந்த சிறாரின் குடும்பத்தினரின் கண்களை பார்த்து என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

  கொரோனா பெருந்தொற்றால் மாதக்கணக்கில் வீடுகளிலேயே முடங்கிக் கடந்த கனடா மக்களுக்கு தற்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து தூய்மையான காற்றை சுவாசித்தபடி நடைபயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  இந்த நிலையில், குடியேறி முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்து டிரக் மோதி நடந்த தாக்குதல் கனடாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

  View more on twitter
 3. டாம் ஹீப்

  பிபிசி ரேடியா 4 வழங்கிய புவியைக் காக்கும் 39 வழிகள்

  பருவநிலை மாற்றம்

  இந்த அணியினரை 'கோஸ்ட் பஸ்டர்ஸ்' என்று அழைக்கிறார்கள். அவர்கள் மிகத் தீவிரமாக பசுங்குடில் வாயுக்களைப் பின் தொடர்ந்து, அது நம் வளிமண்டலத்தில் கலந்து பருவநிலை சீர்கேடுகள் ஏற்படுத்துவதற்கு முன் அதை அழிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் 'சில் ஹண்டர்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. சதீஷ் பார்த்திபன்

  பிபிசி தமிழுக்காக

  சூரிய சக்தி

  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதும், நிலப் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு ஏற்றதாகவும் சூரிய சக்தி உற்பத்தி திட்டங்கள் கருதப்படுகின்றன. எனவே சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் இத்தகைய திட்டங்கள் பரவலாகச் செயல்படுத்தப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  மின்சாரம்

  தமிழ்நாடு தற்போது மின் மிகை மாநிலமாக இருந்துவருகிறது. ஆகவே, பழைய அனல் மின் நிலையங்களை புதுப்பிக்கச் செலவழிப்பதற்குப் பதிலாக அவற்றை மூடுவது மாசுபாட்டைக் குறைப்பதோடு, செலவையும் குறைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  மேலும் படிக்க
  next
 6. ஜஸ்டின் ரெளலட்

  பிபிசி செய்திகள்

  ஈலோன் மஸ்க்

  செல்வ வளத்தை பெருக்குவது பற்றி பெரிதாக காட்டிக் கொள்ளாதவர் போல தோன்றிய ஈலோன் மஸ்க், சரியான வழியில் நெறிசார்ந்து எதை செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் என்கிறார் அவரை நேர்காணல் செய்த பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட்.

  மேலும் படிக்க
  next
 7. டேவிட் மாலி

  பிபிசி தொழில்நுட்ப நிருபர்

  மின்னஞ்சல்

  உண்மையில் நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பினால், அது மின்சாரத்தை செலவழிக்கும் எலெக்ட்ரானிக்ஸ் இயந்திரங்களின் சுழற்சியில் செல்கிறது. இப்படித்தான் மின்னஞ்சல் பயன்பாடு கார்பன் உமிழ்வுக்கும் காரணமாகிறது.

  மேலும் படிக்க
  next
 8. பிரியங்கா தூபே

  பிபிசி செய்தியாளர்

  நிலக்கரி

  சட்டவிரோத சுரங்கத்தின் வரையறையில் செய்யப்படும் இந்த மாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது, சுரங்கத் திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 'மைய சுரங்கப் பகுதி' தவிர வேறு எந்த இடத்திலும் சுரங்கத்தை வெட்ட அனுமதியில்லை.

  மேலும் படிக்க
  next
 9. அமீரகத்தின் முதல் அணு உலை: "அமைதிக்கு ஆபத்து", "முக்கிய மைல்கள்" - எதிர்ப்பும், ஆதரவும்

  சூரியசக்தி செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாகவும் இருக்கும் போது, அரசியல் பதற்றம் மற்றும் பயங்கரவாதம் நிலவும் இந்தப் பகுதியில் அணு உலை ஏன் என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறதா புதிய மின்சார சட்டம்?

  அரசியலமைப்புச் சட்டத்தின் படி மின்சாரம் பொதுப் பட்டியலில் வருகிறது. 2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு, ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2