ரஜினிகாந்த்

 1. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  தனுஷ்

  'தனுஷிடம் அபாரமான இசை அறிவு இருக்கிறது. அதை அவர் எளிதில் கடந்து செல்கிறார். 'ஜகமே தந்திரம்' படத்தின் பாடல் இசை நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை தனுஷ் சொல்லும் பதிலில் இருந்துதான் இறுதி செய்வோம்' என பிபிசி தமிழ் பேட்டியில் தெரிவித்திருந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

  மேலும் படிக்க
  next
 2. மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் கிடையாது - மக்கள் மன்றம் கலைப்பு - ரஜினிகாந்த்

  ரஜினி
  Image caption: ரஜினிகாந்த்

  திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  "கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால்,ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக, முன்பு போலரஜினிகாந்த்ரசிகர்நற்பணி மன்றமாக செயல்படும்என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 3. ரஜினிகாந்த்

  நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உடல் நல பிரச்னைகள் காரணமாக அவர் அந்த படிப்பிப்பின் இறுதிக் காட்சிகள் மற்றும் டப்பிங்கில் பங்கேற்க இயலாமல் போனது. தற்போது உடல் நலம் தேறிய அவர் அதில் கவனம் செலுத்துவார் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 4. ச.ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  தனுஷ் & ரஜினிகாந்த்

  தலைவருக்காக எப்போதும் நான் படம் இயக்கத் தயாராகவே இருக்கிறேன். அந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சி. தனுஷ், ரஜினி சாரை இணைத்து படம் இயக்க இரண்டு பேரும் சம்மதித்தால் நிச்சயம் படம் இயக்கலாம்.

  மேலும் படிக்க
  next
 5. நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு விரைவில் பயணம்

  ரஜினி

  நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ` கொரோனா பரவல் காரணமாக சில பரிசோதனைகளை ரஜினியால் மேற்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?

  ``தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் வேகம் சற்று தணிந்து வருகிறது. அதேநேரம், தனது உடல்நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா செல்வது தொடர்பான திட்டமிடுதலில் இருந்தார். ஆனால், அவ்வாறு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வருவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. தற்போது அவரது பயணத் திட்டம் உறுதியாகி விட்டது" என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் சிலர்.

  இது தொடர்பான செய்தியை முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்

 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  ரஜினி

  நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ` கொரோனா பரவல் காரணமாக சில பரிசோதனைகளை ரஜினியால் மேற்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிப்பு
 8. ரஜினி

  இந்த ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. தேர்தல் ஆணையம்

  தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த ஒன்பது பேரும் காவல்துறையில் உதவி ஆணையாளர், துணை கண்காணிப்பாளர் பதவியில் இருப்பவர்கள். ஒருவர் ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி. இவர்கள் ஆளும் கட்சிக்கு சார்பானவர்களாக கருதப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

  மேலும் படிக்க
  next
 10. கோப்புப் படம்

  தேர்தல் நேரத்தில் ரஜினியை சந்தித்து ஆதரவு கோரவிருப்பதாக முன்னர் கமல் ஹாசன் தெரிவித்திருந்ததால் இன்றைய ரஜினி-கமல் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 16