இந்தியா – சீனா எல்லை பிரச்சனை

 1. எல்லை

  எல்லைப் பாதுகாப்பு மற்றும் அண்டை நாடுகளுடனான தகராறுகளை நிர்வகிக்கும் சீன ராணுவத்தின் பணியை இந்தச் சட்டம் முறைப்படுத்துகிறது. சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டுபவர்களுகளைத் தடுப்பது, காவல் கருவிகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்த ராணுவத்துக்கு அனுமதி வழங்குகிறது.

  மேலும் படிக்க
  next
 2. चीन

  அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் வெளியுறவு செயலராக இருந்த கன்வல் சிபல், சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா அளித்த பதிலை மறு ட்வீட் செய்து, "சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை சவாலான மொழியில் உள்ளது. நமது பதில் மிகவும் மென்மையாக உள்ளது. சர்ச்சையில் சிக்காமல் இருக்க நல்ல காரணங்கள் இருக்கலாம். எனவே நாம் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தவில்லை. ஆனால் நாம் இன்னும் வலுவாக பதிலளிக்க முடியும்."

  மேலும் படிக்க
  next
 3. இந்திய - சீன எல்லை பதற்றம்

  இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்து உள்ளதால் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இருவருமே தற்போது கிழக்கு லடாக் பகுதியில் மேலும் சில மாதங்களைக் கழிக்க வேண்டி இருக்கும்.

  மேலும் படிக்க
  next
 4. major mukund naravane

  "இந்திய - சீன எல்லையில் உள்ள முன்வரிசை பகுதிகளில் சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நமக்கு கவலை தரும் ஒன்றாக உள்ளது."

  மேலும் படிக்க
  next
 5. கிழக்கு லடாக் பகுதியில் படைகளைக் குவிக்கும் சீனா

  கிழக்கு லடாக் பகுதி மற்றும் இந்திய ராணுவத்தின் கிழக்கு காமாண்டின் வடக்கு படைவரிசை இருக்கும் பகுதி ஆகிய இடங்களில் சீன துருப்புகள் கணிசமான எண்ணிக்கையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்து நரவனே ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

  எல்லையில் உள்ள முன்வரிசை பகுதிகளில் சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நமக்கு கவலை தரும் ஒன்றாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  சீன துருப்புகள் என்ன செய்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். தற்போது எதையும் சந்திக்கும் சூழ்நிலையில் இந்திய ராணுவம் உள்ளது என்று ஜெனரல் மனோஜ் முகுந்து நரவனே தெரிவித்துள்ளார்.

  View more on twitter
 6. ஆலோக் ஜோஷி

  மூத்த பொருளாதார செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக

  சீன பொருளாதாரம்

  பிடிக்கிறதோ இல்லையோ, சீனாவில் வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு, வேறு வழியில்லை. நீங்களே கொடுக்கவில்லை என்றால், ஒருவேளை அரசாங்கம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும் என்ற நிலை தான் அங்குள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. சல்மான் ரவி

  பிபிசி நிருபர்

  சீனா இந்தியா

  சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக சாலைகளின் வலையமைப்பை அமைத்தது மட்டுமல்லாமல், எல்லைப் பகுதி முழுவதையும் வான்வழிப் பாதைகளுடன் இணைக்கும் பணிகளையும் செய்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. சீனா

  மாவோவின் காலத்திலிருந்து நாட்டை பொருளாதார அதிகார மையமாக மாற்றும் திசையில் கட்சி செயல்பட்டது. ஆனால் அந்தப் பாதையில் எந்த எதிர்ப்பையும் கட்சி சகித்துக்கொள்ளவில்லை. கருத்து வேறுபாடுகளை வேருடன் கிள்ளி எறிந்தது.

  மேலும் படிக்க
  next
 9. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  கைலாய மலை

  எப்போதெல்லாம் இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை, அருணாசல பிரதேசம் எல்லை பகுதியில் இரு நாட்டு படையினர் இடையே மோதல் நடக்கிறதோ அப்போதெல்லாம் கைலாய மலைக்கு வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு தடை விதிப்பதையோ கெடுபிடி காட்டுவதையோ சீனா வழக்கமாக கொண்டிருக்கும்.

  மேலும் படிக்க
  next
 10. ஜுகல் ஆர் புரோஹித்

  பிபிசி செய்தியாளர்

  கல்வான் மோதலின் ஓராண்டிற்குப்பிறகு , இப்போது எல்லையில் நிலைமை என்ன?

  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அப்படியே தொடர்ந்த நேரத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்ததை உலகம் கண்டது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில், அமைதியான உறவுகள் முறியக்கூடிய ஒரு நிலையை இரு நாடுகளின் படைகளும் எட்டின.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 16