அரசியல் சட்டப்பிரிவு 370

 1. ரியாஸ் மஸ்ரூர்

  பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகரிலிருந்து

  ஆலோசனைக் கூட்டம்

  உள்ளூர் அரசியல் தலைவர்களை பொறுத்தவரை டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து புகைப்படம் எடுப்பதே பெரும் ஊக்கத்தை தருவதாக இருக்கும் என காஷ்மீர் பிரச்னையை கூர்ந்து கவனிக்கும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்கு முன்னுரிமை: ஆலோசனைக் கூட்டத்தில் மோதி

  மோதி

  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரேதசத் தலைவர்களுடன் பிரதமர் மோதி நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜனநாயக நடைமுறைகள் தொடர்பாக வலியுறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

  பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரின் 14 முக்கியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, "ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை நடைமுறைகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் கூறினார்" என்று தெரிவித்தார்.

  ஜம்மு காஷ்மீரில் கூடிய விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என பிதமர் கூறியதாகவும், ஆனால் முதலில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என குலாம் நபி ஆசாத் கூறியதாகவும் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

  இந்தக் கூட்டத்தில் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்படவில்லை என முன்னாள் துணை முதல்வர் முஸாபர் பெய்க் கூறினார்.

  காங்கிரஸ் சார்பில் 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகத் தெரிவித்த குலாம் நபி ஆசாத், "மாநில அந்தஸ்து வழங்குவது, தேர்தல் நடத்துவது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, பண்டிட்களை திரும்ப அழைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்" என்று கூறினார்.

  கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது அங்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றிருக்கிறது.

 3. இம்ரான் கான்

  "சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் நிற்கிறது. காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை என்னால் உணர முடிகிறது. நீங்கள் விரும்பியதை பெறும் வரை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்."

  மேலும் படிக்க
  next
 4. 18 மாதங்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4G இணைய சேவை

  019ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 ரத்த செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்திய அரசு அங்கு மொபைல் இணைய சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு வசதிகளையும் முடக்கியிருந்தது.

  மேலும் படிக்க
  next
 5. பாகிஸ்தான்

  கேந்திர ரீதியிலான கில்கிட் பால்டிஸ்தான் பிராந்திய அமைப்புதான் அதற்கு உரிமை கோர சம்பந்தப்பட்ட நாடுகளை தூண்டி வருகின்றன. காரணம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, தஜக்ஸ்தான் ஆகியவற்றின் எல்லையை இந்த ஒரு பிராந்தியமே இணைக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. காஷ்மீர்

  இந்திய உள்துறை அறிவிக்கை மூலம், ஜம்மு காஷ்மீர் நிலங்கள் மீது காஷ்மீரிகள் கொண்டிருந்த ஏகபோக உரிமைக்கு முடிவு காணப்பட்டிருப்பதாக அங்குள்ள அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

  மேலும் படிக்க
  next
 7. வைரஸ்

  பிரிட்டிஷ் சுகாதாரத்துறைச் செயலாளர் மேட் ஹான்காக் கூறும்போது, "இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து தயாராக இல்லாவிட்டாலும், அது அடுத்த ஆண்டு மத்தியில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அனுமானத்தில், அதற்கான விநியோக கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

  மேலும் படிக்க
  next
 8. ரியாஸ் மஸ்ரூர்

  பிபிசி, ஸ்ரீநகர்

  முஃப்தி

  பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கை, இரண்டு யூனியன் பிரதேசத்தை உருவாக்கி சாதாரண காஷ்மீரிகளை உளவியல் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று மெஹ்பூபா குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 9. coronavirus vaccine in india

  இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் இரண்டு தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்புத்தன்மையை கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. மஜீத் ஜஹாங்கிர்

  பிபிசி இந்தி, ஸ்ரீநகரில் இருந்து

  48 மணி நேரம்; தீவிரவாதிகளுடன் 3 மோதல்கள் - என்ன நடக்கிறது காஷ்மீரில்?

  இந்திய பாதுகாப்பு படையினர் கூறுவதன்படி, வெள்ளிக்கிழமை நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 10 தீவிரவாதிகளும் இரண்டு காவல் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13