மன அழுத்தம்

 1. விஷ்ணுப்ரியா ராஜசேகர்

  பிபிசி தமிழ்

  சோகம்

  "மனநலம் குறித்த பொது கருத்துக்கள் என்பது மாறவில்லை ஆனால் அது மாறுவதற்கான பயணத்தை நாம் தொடங்கிவிட்டோம். ஒரு முதிர்ந்த மனநல பிரச்னையாக இருந்தால் மட்டுமே மனநல மருத்துவர்களிடம் வரவேண்டும் என்று பலர் நினைக்கின்றனர்."

  மேலும் படிக்க
  next
 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கொரோனா காரணமாக மன நோயாளிகளை தவிக்க விட்டதா தமிழ்நாடு?

  நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை தெரிவித்த தகவலில், மனநலம் பாதித்தவர்களில் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டதாகவும் அதில் 3 பேர் இறந்து போனதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. மூட் பீம்

  இந்த பேண்ட் முதலில் அவரின் பெண் குழந்தை பள்ளியில் எப்படி உணருகிறாள் என்பதை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது அதன்பின் இது 2016ஆம் ஆண்டு வர்த்தக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ராகிங்

  வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற செயலணிகள் மூலம் வீடியோ அழைப்பை மேற்கொண்டு, அதனூடாக பகிடிவதைக்கு மாணவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. விக்டர்

  நடுநிலையாக நடந்து கொள்கிறோம் எனக் குறைந்தபட்சம் நடிப்பதைக் கூட அந்நாட்டு ஹங்கேரி அரசு ஊடகங்கள் நிறுத்திப் பல நாட்கள் ஆகிவிட்டன என்கிறார் நிக்.

  மேலும் படிக்க
  next
 6. இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

  இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

  கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளை உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

  1. பிஎம் கேர் நிவாரண நிதி திறட்டப்பட்டதில் கோவிட் 19 தொற்றுக்கு எதிராக போராட 3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த 3,100 கோடியில், சுமார் 2000 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்க ஒதுக்கப்படும்.
  2. கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மக்களுக்கான பொருளாதார உதவித் தொகுப்பு குறித்த விவரங்களை நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
  3. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கடன்களின் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும் உள்ளிட்ட 15 அம்ச திட்டங்களை அவர் அறிவித்தார்.
  4. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த பொருளாதார உதவித் தொகுப்பு பல தொழில்கள் சந்திக்கும், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
  5. ஆயிரக்கணக்கான ஏழைகள், பசியால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான எந்த நிவாரணமும், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் குறிப்பிடப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
  6. கோயம்பேடு வியாபாரிகள், அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால்தான் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
  7. தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000த்தை கடந்துள்ளது.
  8. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 3000க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், சிறப்பு ரயில்களின் மூலம் ஒடிசா, ஹரியானா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
  9. அதேபோல இன்று திருநெல்வேலியிலிருந்து ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1,420 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  10. உலகளவில் இதுவரை 42 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் உள்ளது.
 7. கொரோனாவால் மன அழுத்தமா? நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?

  View more on youtube

  கொரோனா தொற்று காரணமாக நம் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  நம் தினசரி வேலைகளிலும் பல்வேறு மாற்றங்கள். நாள் முழுக்க வீட்டிலேயே இருப்பதால் இரவு சரியாக தூங்க முடியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.

  ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்

 8. கொரோனா வைரஸ்: வாசனைகளை முகர முடியாததும், சுவை இழப்பதும் கோவிட்-19 அறிகுறியா?

  வாசனைகளை முகர முடியாமல் போவதும், உணவுப் பொருட்களின் சுவைகளை அறிய முடியாமல் போவதும்கூட கொரோனா தொற்றின் (கோவிட்-19) அறிகுறிகள் என்பது பிரிட்டன் ஆய்வாளர்களின் கூற்று.

  தங்களுக்கு கோவிட் -19இன் அறிகுறிகள் இருக்கலாம் என்று நினைத்து, அறிகுறிகளை ஒரு செயலியில் பதிவிட்ட நான்கு இலட்சம் மக்களின் தகவல்களை லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரி குழு ஒன்று ஆய்வு செய்தது.

  ஆனால், இவ்வாறு வாசங்களை முகர முடியாமல் போவதும், சுவை உணர்வை இழப்பதும், சாதாரண சளி போன்ற ஏனைய சுவாசப் பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருப்பவையே.

  இது குறித்து மேலும் விரிவாக படிக்க:.

  கோப்புப்படம்
 9. சோஃபியா பெட்டிசா

  பிபிசி

  மருத்துவமனையில் ஆறுதல் தெரிவிக்கும் செவிலியர்கள்

  ”நாங்கள் அனைவரும் செவிலியர் சேவையில் இருக்கிறோம். ஆனால் நாங்களும் அவ்வப்போது சோர்வாக உணர்கிறோம். ஆனால் இப்போது ஏதோ பாதாளத்தில் இருப்பது போல் உள்ளது. எங்களுக்கும் அச்சமாக இருக்கிறது” என்கிறார் பாலோ.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: ஸ்டாண்ட் அப் காமெடியனின் சோகக் கதை

  நான் நிறைய பேருக்கு நல்ல தோழி, ஆனால் எனக்கு யாரும் இல்லை

பக்கம் 1 இல் 2