மருத்துவ ஆய்வு

 1. மு. பார்த்தசாரதி

  பிபிசி தமிழுக்காக

  அண்ணன் தம்பி

  அண்ணன் கூட இருக்கிற வரை நமக்கு பிரச்னை இல்லன்னு முழுசா நம்புறான். அந்த நம்பிக்கைய நான் கடைசி வரை காப்பாத்துவேன். நான் இருக்கிற வரை என் தம்பியும் இந்த உலகத்துல இருப்பான் என்கிறார் அவரது சகோதரர் விபின்.

  மேலும் படிக்க
  next
 2. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  எய்ட்ஸ்

  1995 முதல், உலகளவில் சுமார் பத்து தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டாலும், அந்த மருந்துகள் ஒரு சில ஆண்டுகளில் செயலிழந்து விடுவது வாடிக்கையாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 3. மிஷேல் ராபர்ட்ஸ்

  சுகாதார பிரிவு ஆசிரியர், பிபிசி ஆன்லைன்

  new coronavirus variant

  இந்த மரபணுத் திரிபு மனித உடலில் ஏற்கனவே இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பின் தாக்குதல்களில் இருந்து வைரஸ் கிருமி தப்புவதற்கு உதவக்கூடும்.

  மேலும் படிக்க
  next
 4. ஜேம்ஸ் கலாகெர்

  சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர்

  கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?

  கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, உலகம் முழுக்க 150-க்கும் மேற்பட்ட மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் சில மருந்துகள், இந்த வைரஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படுமா என்றும் பல பரிசோதனைகள் நடைபெறுகின்றன.

  மேலும் படிக்க
  next
 5. நிதின் ஸ்ரீவாஸ்தவா

  பிபிசி செய்தியாளர்

  கோவிட்-19 பெருந்தொற்றுக்கான தடுப்பூசி

  கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ளவர்கள் பெற, CoWin என்ற செயலியை பதிவிறக்கம் செய்து விவரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு - வழியமைத்த ஈலோன் மஸ்க்
 7. குரங்கின் மூளையில் சிப் பொருத்தி வீடியோ கேம் விளையாட்டு - ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி என்ன?

  மனித மூளையையும் இயந்திரங்களையும் இணைக்கும் இதுபோன்ற இடைமுகம், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது மூளை மூலம் திறன்பேசிகள் அல்லது கணினிகளை கட்டுப்படுத்த வழிவகை செய்யும் என்று மஸ்க் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 8. ஸ்ருதி மேனன்

  பிபிசி ரியாலிட்டி செக்

  கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

  மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என அரசு மக்களுக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக சமீபகாலமாக பரப்பப்பட்டு வரும் சில போலிச் செய்திகள் குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் இங்கு பார்க்கலாம்.

  மேலும் படிக்க
  next
 9. ஜரியா கோர்வெட்

  பிபிசி

  How effective is a single vaccine dose against Covid-19?

  முதலாவது டோஸ் ஊசியே 90 சதவீதம் செயல்திறன் மிக்கதாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில்தான் சிக்கல் உருவாகிறது.

  மேலும் படிக்க
  next
 10. கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? - கோவேக்ஸ் திட்டம்

  கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் பதுக்கி வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாக ஒரு பயம் நிலவுகிறது. அதற்கு ஏழை நாடுகள் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 27