இரசாயன ஆயுதங்கள்

 1. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  சித்தரிக்கப்பட்ட படம்

  தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்திய உளவுத்துறை மூலம் இலங்கையில் உள்ள கடற்படைக்கும் இது பற்றிய தகவல் பகிரப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 2. நித்யானந்தா

  யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருப்பதாக கூறிக் கொண்டாலும், நித்யானந்தா குழுவினர் இடம்பெறும் யூ ட்யூப் பக்க காணொளிகளில் நடமாடும் காட்சிகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

  மேலும் படிக்க
  next
 3. ஜோனாத்தன் மார்கஸ்

  ஆய்வாளர் - வெளிநாட்டு விவகாரங்கள்

  காசம் ராக்கெட்

  பாலத்தீனத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருக்கும் முக்கிய ஆயுதமாக தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை கருதப்படுகிறது. ஹமாஸிடம் பல குறைந்த தூரத்தில் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. காசம் என்ற ஏவுகணை 10 கி.மீட்டர் அல்லது ஆறு மைல்கள் வரை சென்று தாக்கும். கட்ஸ் 101 சுமார் 16 கி.மீட்டர் வரை சென்று தாக்கும். சேஜில் 55 - இது 55 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்.

  மேலும் படிக்க
  next
 4. 1968ல் ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லி வேதிப் பொருளை சாய்கோன் என்ற பகுதியில் காடுகளின் மீது தூவியபடியே பறந்து செல்லும் அமெரிக்க விமானப்படை ஜெட் விமானம்.

  பத்து லட்சக் கணக்கான மக்கள் இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும், 1. 5 லட்சம் குழந்தைகள் மோசமான பிறவிக் குறைபாடுகளோடு பிறந்ததாகவும் வியட்நாம் கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. வடகொரியா

  கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெரிய ஏவுகணையின் அசாத்திய தோற்றம் வட கொரிய விவகாரங்களைத் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

  மேலும் படிக்க
  next
 6. புதுச்சேரி

  தனியார் நிறுவனம் வழங்கக் கூடிய இந்த ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலில் நச்சு திரவம் இருப்பது குறித்து தேவையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுடன் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று ஆட்சியர் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: Micro wave weapons ஐ இந்தியாவுக்கு எதிராக சீனா பயன்படுத்தியதா?

  Micro wave weapons ஐ இந்தியாவுக்கு எதிராக சீனா பயன்படுத்தியதா?

 8. அம்மோனியம் நைட்ரேட்

  பெய்ரூட் வெடிச்சம்பவத்துக்கு பிறகு சென்னை மணலியில் உள்ள சுங்கத்துறை சேமிப்புக் கிடங்கில் தேக்கி வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் அடங்கிய எஞ்சிய கன்டெய்னர்கள் இன்று முழுமையாக அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: பெய்ரூட் வெடிச்சம்பவம்: காளான் மேகம் எப்படி உருவானது?
 10. பெய்ரூட்

  புகை, இடிபாடுகள் என அனைத்து இடர்பாடுகளையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் உதவ சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next