கிரேக்கம்

 1. சாஃபோ லெஸ்பியன்

  "சாஃபோ பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தார். பாலியல் நோக்குநிலை எதுவாக இருந்தாலும், காதல் அனுபவத்தை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். காதல் ரசம் சொட்டச் சொட்ட அவர் தன் பாலியன பெண்களின் அழகியலை விவரித்தார்," என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. அலெக்சாண்டர்

  அநேகமாக வரலாற்றுப் புத்தகத்தில் அலெக்சாண்டரின் கடைசி கால நாட்கள் திருத்தி எழுதப்பட இந்த ஆய்வு வரலாற்றாய்வாளர்களைத் தூண்ட வேண்டும் என்கிறார் கேத்ரைன் ஹால்.

  மேலும் படிக்க
  next
 3. 'ஒலிம்பிக்கின் பிறப்பிடம்' - கிரீஸ் நாட்டுக்கு கௌரவம்

  ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பிறப்பிடமான கிரேக்க நாட்டை (கிரீஸ்) கௌரவிக்கும் வகையில், ஒலிம்பிக் நிறைவு விழாவின்போது, ஒலிம்பிக் கொடி மற்றும் ஜப்பான் தேசியக் கொடியுடன் கிரீஸ் தேசியக் கொடியும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்பட்டது.

  View more on twitter
 4. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  ப்ரேஸ் டிமாஸ்

  ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நிகழும் பதக்க நிகழ்ச்சி, ப்ரேஸ் டிமாஸால் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நீண்டது

  மேலும் படிக்க
  next
 5. கில்கிமேஷ் காவியம்

  உலகின் பழம்பெரும் இலக்கியங்களில் ஒன்றான கில்கிமேஷ் காவியத்தின் ஒரு பகுதியான இந்த அரிய கைப்பொருள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய இராக்கை சேர்ந்தது.

  மேலும் படிக்க
  next
 6. கிரேக்க ஒலிம்பிக் நிர்வாணம்

  மார்பகங்களாலும், ஆணுறுப்புகளாலும் பின்னிழுவிசை அதிகமாகும் என்பதைத் தவிர, நிர்வாணமாகப் பங்கெடுப்பதால் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் பெரிதாக மாறிவிடாது. மற்ற விளையாட்டுப் போட்டிகளில் உடையால் செயல்திறன் அதிகரிக்குமா என்பதில் விவாதம் நிலவுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: அலெக்சாண்டர்: பிணங்கள் சூழ அரசனான கதை

  சிகந்தர் என்று அறியப்படும் அலெக்சாண்டர் கிமு 356 இல் மாசிடோனியாவில் பிறந்தார்

 8. ஜோன் டேலர்

  லண்டன் கிங்ஸ் கல்லூரி

  இயேசு

  இயேசுவின் உருவம் பற்றி அறிய வேண்டுமானால், அதற்கு பைசாந்திய பேரரசு காலமான நான்காவது நூற்றாண்டுக்கு நாம் செல்ல வேண்டும். அந்த காலகட்டத்திலும் இயேசுவின் படத்தை ஒரு அடையாளமாகவே உருவகப்படுத்தினார்கள். அது வரலாற்றுத் துல்லியம் மிக்கதாக இல்லாவிட்டாலும், இயேசுவின் உருவத்தை ஒத்ததாக இருப்பதால் தற்போதும் அதை பாணியல் இயேசுவின் உருவம் வரையப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: அழகிய தோற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்ட பெண்

  ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 10. துருக்கி

  இரு இடங்களிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கடல் பகுதியில் ஆழமான சுழல் உருவாகி மினி சுனாமி போல கடல் அலைகள் மேலெழும்பின.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2