ஒருபாலுறவு

 1. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ஹரினி அமரசூரிய

  பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அதைச் சட்டமாக்குவற்கு இணங்குவதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவிக்கின்றார்.

  மேலும் படிக்க
  next
 2. Saurabh Kirpal could become India's first openly gay judge.

  சௌரவ் கிர்பாலின் நியமனம் மற்ற LGBTQ வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் வெளிப்படையாக உலகுக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 3. சிறார் ஆபாச காணொளி

  இந்த முதல் தகவல் அறிக்கையில், சேலம், நாமக்கல், திருவள்ளூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ஜெஸ்ஸி ஸ்டேனிஃபோர்த்

  பிபிசி வொர்க்லைஃப்

  பாலுறவு

  பெண்களால் 'கொடுக்கப்படும்', அல்லது அவர்களிடமிருந்து 'எடுக்கப்படும்', அல்லது வெறுமனே 'இழக்கப்படும்' என்று கன்னித் தன்மை பற்றி பொதுவானப் பேசப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. ஜெஸ்ஸிக்கா க்ளெய்ன்

  பிபிசி வொர்க்லைஃப்

  காய்ரோ கென்னெடி

  "அரை பாலியல் ஈர்ப்பு" என்பது பரவலாக அறியப்படவில்லை. இருப்பினும் இது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஒரு பாலியல் நோக்குநிலைதான். எப்படி தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்டவற்றை ஏற்கிறோமோ அதைப்போல இதையும் ஒருவகையான பாலியல் நோக்குநிலையாக ஏற்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. ஹார்வி மில்க்

  ஹார்வி மில்க் 1955ம் ஆண்டு அவரது பாலியல் உணர்வு தொடர்பாக இரு வாரங்கள் விசாரிக்கப்பட்டு, பணியில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. டாவின்சி

  இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொள்வது சட்டவிரோதமாக இருந்தாலும், இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உறவு வைத்து கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்தது.

  மேலும் படிக்க
  next
 8. சூப்பர் மேன்

  சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் அதிக பன்முகத் தன்மையை கொண்டுவர டிசி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 9. வாய்வழி பாலியல் உறவால் பரவும் குணப்படுத்த முடியாத தொற்று நோய்

  யாரேனும் ஒருவர் கொனோரியா தொற்றால் பாதிக்கப்பட்டால் தற்போது அதை குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது என்றும், சில நேரத்தில் அதை குணப்படுத்துவது இயலாததது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. சுஷீலா சிங்

  பிபிசி இந்தி

  यूक्रेन की स्काईअप एयरलाइंस की क्रू सदस्य

  யுக்ரேய்னின் ஸ்கைஅப் ஏர்லைன்ஸின் பணிப்பெண்கள் (ஏர் ஹோஸ்டெஸ்) சாதாரண பேன்ட்-சூட் மற்றும் ஸ்னீக்கர்களில் இனி காணப்படுவார்கள். ஆனால் இந்தத் துறையில் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பெண்களுக்கு அதிக அழுத்தம் இருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6