மகேந்திர சிங் டோனி

 1. அஷ்ஃபாக்

  பிபிசி தமிழ்

  ரவிந்திர ஜடேஜா

  தன்னை தக்கவைக்க அதிக விலை கொடுக்க வேண்டாம் என்பதே தோனியின் விருப்பம் என அண்மையில் பேசியிருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன்.தோனிக்கு இப்போது வயது 40. கடந்த 2 சீசன்களில் தோனி வெளிப்படுத்திய ஆட்டமே அவரது இயலாமையை மெல்ல வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

  மேலும் படிக்க
  next
 2. ஐபிஎல் கிரிக்கெட்

  ஐபிஎல் 2021 போட்டியில் தோனி பேட்டிங் திறனை சரியாக வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் சூழ்நிலைகளை சரியாகக் கையாளக் கூடிய புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பெளலிங் திறனை வெளிப்படுத்தி மஞ்சள் ராணுவம் என அழைக்கப்படும் சிஎஸ்கே அணிக்கு பலமாக இருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 3. ஐ.பி.எல் 2021 வெற்றிக் கோப்பையுடன் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன்.

  2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 4. விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  இந்தியா

  ஆப்கானிஸ்தான் அணியை வென்றதால் இந்தியாவுக்கு ஏதாவது பலன் உண்டா? இனி அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம்?

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: இந்தியா - பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி: தமிழ்நாடு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

  இந்தியா - பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி: தமிழ்நாடு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

 6. சாரதா உக்ரா

  விளையாட்டு பத்திரிகையாளர்

  கோலி

  கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆட இருக்கும் நிலையில், விளையாட்டு எழுத்தாளர் சாரதா உக்ரா, டி 20 உலகக் கோப்பையை வெல்வதற்கான கோலியின் கடைசி வாய்ப்பு குறித்து எழுதுகிறார்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: எம்.எஸ்.தோனியின் ஓய்வும் சர்ச்சைகளும் - என்னதான் நடக்கும்?

  என்ன தான் புகழ் வெளிச்சத்தின் உச்சத்தில் இருந்தாலும், ஐசிசி கோப்பைகள், ஐபிஎல் கோப்பைகள் என வரிசை கட்டி வென்றிருந்தாலும், ஓய்வு சர்ச்சைகள் அவரை சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

 8. பராக் பதக்

  பிபிசி மராத்தி

  டி20 உலக கோப்பை

  இந்த உலக கோப்பை நீண்டதாக இருக்கப் போகிறது. அதாவது மொத்த ஆட்டத்தின் காலம் 29 நாட்களுக்கு இருக்கும். இதில் 16 அணிகள் 45 ஆட்டங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முதலாவது ஆட்டம் அக்டோபர் 17ஆம் நடக்கும். இதையடுத்து இறுதிப்போப்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும்.

  மேலும் படிக்க
  next
 9. மகேந்திர சிங் தோனி

  2007ஆம் ஆண்டில் தோனியின் மடியில் தவழத் தொடங்கிய கோப்பைகள், 2021ஆம் ஆண்டு வரை கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 10. டி20 உலகக் கோப்பைக்கு சம்பளம் வாங்காமல் பணிபுரியும் தோனி

  இன்னும் சில நாள்களில் தொடங்க இருக்கும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் ஆலோசகராகப் பணிபுரிவதற்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எந்தவிதமான சம்பளமும் பெறவில்லை என்ற செய்தியைக் கேட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்கும் இந்தப் போட்டிகளுக்கு கட்டணம் எதையும் பெறாமல் பணியாற்றுவதற்கு தோனி முன்வந்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவ்ரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். இந்தத் தகவலை வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்திருந்தார்.

  மேலும் விவரங்களுக்கு: தோனி தோனி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு சம்பளம் வாங்காமல் பணிபுரிவார்: சவ்ரவ் கங்குலி

  dhoni t20 world cup
பக்கம் 1 இல் 8