உலக சுகாதார நிறுவனம்

 1. B.1.1.529 - ஓமிக்ரான்

  இத்திரிபை 'கவலைக்குரிய திரிபு' (Variant of Concern) என வகைப்படுத்தி உள்ளது உலக சுகாதார அமைப்பு. ஆரம்ப கால ஆதாரங்கள் அடிப்படையில் இத்திரிபு வேகமாக பரவும் அபாயம் கொண்டதாக பரிந்துரைக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  தடுப்பூசி

  தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தடுப்பூசி போடுவதில் யாரேனும் விலக்கு கேட்க முடியுமா?

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: நீரிழிவு நோய் எத்தனை வகைப்படும்? அதில் நீங்கள் கவலை கொள்ள வேண்டிய நிலை எது?

  நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும்.

 4. A girl giving herself a shot of insulin

  422 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர், இது 1980 இல் இருந்ததை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். உலக நீரிழிவு தினம் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் வேளையில், இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் பொதுவான வழக்கமாகி வரும் இந்த நோயை எவ்வாறு நாம் தவிர்ப்பது?

  மேலும் படிக்க
  next
 5. ஷியோனா மெக்கலம்

  தொழில்நுட்ப செய்தியாளர்

  டானி

  காலையில் எழுந்தவுடன் மொபைலை கையில் எடுத்து இன்ஸ்டாகிராமைத் திறந்து ஸ்க்ரோலிங் செய்தல். இது நம்மில் பலருக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றுதான். ஆனால் இந்தத்தளம் நமது மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

  மேலும் படிக்க
  next
 6. தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளும் பெண்

  கிட்டதட்ட கருப்பைவாய் புற்றுநோய் அனைத்தும் வைரஸ்களால் உருவாவதால் இந்த தடுப்பு மருந்து நோயை ஒழிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 7. கொரோனா: சிங்கப்பூரில் ஆண்டுக்கு 2000 பேர் பலியாகக் கூடும் எனக் கணிப்பு

  சிங்கப்பூர்

  சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின் சுகாதார மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

  மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்றும், இதைத் தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

  நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக மேலும் 3,496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 204,340 ஆக கூடியுள்ளது.

  தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 8. சிங்கப்பூர்

  சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின் சுகாதார மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால ஒப்புதல்

  இந்த மருந்து 78% பாதுகாப்பளிப்பதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கர்ப்பிணிகள் உடலில் இதைச் செலுத்தலாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

  மேலும் படிக்க
  next
 10. கோவேக்சின் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால ஒப்புதல்

  இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.

  கோவிட்- 19 தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளின் பட்டியலில் தற்போது கோவேக்சின் தடுப்பு மருந்தும் சேர்ந்துள்ளது.

  உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு மற்றும் உலகெங்கிலுமுள்ள நாடுகளின், மருத்துவ ஒழுங்காற்று அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை கோவேக்சின் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்று ஆராய்ந்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  கோவேக்சின் தடுப்பூசி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள தரநிலைகளின் அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
பக்கம் 1 இல் 38