தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு

 1. பிபிசி நியூஸ் முண்டோ அணி

  .

  ஜீன் பரா மாலுமியாக உடையணிந்தது போன்ற கற்பனை உருவப்படம்

  பூகன்வில் வெளியிட்ட தகவலின்படி, டஹிடியன் பாலியல் சுதந்திர பார்வையுடன் பிரெஞ்சுக்காரர்களின் பாலியல் கூச்ச சுபாவம் முரண்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள் பாலியல் சுதந்திரத்தை செயல்பாட்டில் காண்பிப்பதை விட பார்வையில் ஆசைப்படுவதிலேயே வெளிப்படுத்தியவர்களாக இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. மகாதீர் மொஹம்மத்

  மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர், 95 வயதில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அதற்கு அவரது மகனை தலைவராக்கியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 3. சரிவை சந்திக்க உள்ள ஆசிய பொருளாதாரம்

  ஆசியாவின் வளரும் நாடுகளில் 2020ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவீதமாக குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.

  2019ஆம் ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5.5 சதவீதம் இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.