மும்பை இந்தியன்ஸ்

 1. ரோஹித்

  கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதியும், வெங்கடேஷ் அய்யரும் ஆடிய அதிரடி ஆட்டத்தால் வியாழக்கிழமை நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிபெற எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது

  மேலும் படிக்க
  next
 2. தோனி

  தொடக்க ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை தனியொருவராக நின்று மரியாதையான எண்ணிக்கையை எட்ட உதவினார் கெய்க்வார்ட்

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: MI Vs CSK போட்டியோடு மீண்டும் தொடங்கும் ஐபிஎல்-2021 - நடராஜன் விளையாடுகிறாரா?

  MI Vs CSK போட்டியோடு மீண்டும் தொடங்கும் ஐபிஎல்-2021 - நடராஜன் விளையாடுகிறாரா?

 4. Rohit sharma

  இயற்கை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களைப் பயன்படுத்துவது ரோஹித் சர்மாவுக்கு வழக்கமாகிவிட்டது. சீசன் 14 ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே வெவ்வேறு வகையான வாசகங்களைக் கொண்ட காலணிகளை அவர் அணிந்து வருகிறார்

  மேலும் படிக்க
  next
 5. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹர்

  30 பந்துகளில் 31 ரன்கள் தேவை. கையில் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதத்துக்கும் அதிகம் என கணிப்புகள் கூறிக் கொண்டிருந்தன. கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போதுகூட இந்தக் கணிப்பில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.

  மேலும் படிக்க
  next
 6. பெங்களூரு அணி வெற்றி

  MI vs RCB: கடைசி பந்தில் வெற்றியை பறித்த ஆர்சிபி, 9-வது முறையாக முதல் போட்டியில் தோல்வியை தழுவிய எம்ஐ

  மேலும் படிக்க
  next
 7. எம்.மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  சென்னை சூப்பர் கிங்ஸ்.

  பயோ பப்பிள் கட்டுப்பாடுகள் தவிர, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கேரவன் முறையில் போட்டிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இதன்படி ஒரு அணி குறிப்பிட்ட மைதானத்தில் ஆட வேண்டிய அனைத்துப் போட்டிகளையும் ஆடி முடித்த பிறகே அடுத்த மைதானத்துக்குச் செல்ல வேண்டும். சொந்த ஊரில் எந்த அணிக்கும் போட்டிகள் கிடையாது.

  மேலும் படிக்க
  next
 8. Kiran More

  மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கொரோனா கட்டுப்பாட்டு பயோ பப்பிள் வரம்புக்குள் கிரண் மோரே இருந்தார். மும்பையில் நடந்த ஆயத்த முகாம்களிலும் அவர் பங்கேற்றார்.

  மேலும் படிக்க
  next
 9. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  மும்பை இந்தியன்ஸ்

  2013 வரை சிறந்த அணிகளில் ஒன்றாக மட்டும் கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, அந்தாண்டு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியது.

  மேலும் படிக்க
  next
 10. விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  ipl 2020 final

  முதல்முறையாக ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லத்துடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தமுடியுமா?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3