கீழடி

 1. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  அகழாய்வு

  தற்போது பாலைவனத்தைப் போலக் காட்சியளிக்கும் தலக்காட்டில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இவற்றில் பெரும்பகுதி தற்போது மணலில் மூழ்கிவிட்டன.

  மேலும் படிக்க
  next
 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சிவகளை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழி.

  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆய்வு முடிவுகள் காட்டும் தமிழ்நாடு எப்படி இருந்தது?

  மேலும் படிக்க
  next
 3. கீழடி.

  ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய எகிப்தின் குசிர் அல் காதிம், பெர்னிகா, ஓமன் நாட்டின் கோர்ரோரி ஆகிய இடங்களில் தமிழ்நாட்டோடு இருந்த வணிகத் தொடர்பை காட்டும் தமிழி எழுத்து பொறித்த ஓடுகள் கிடைத்துள்ளன. அந்நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

  மேலும் படிக்க
  next
 4. மகத பேரரசு காசு

  கீழடியில் நடந்த அகழாய்வில் இதற்கு முன்பாக சில நூற்றாண்டுகளே பழமையான வீரராயன் தங்க பணம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரிய நாணயம், ரோமானிய நாணயங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 5. ஏ. ஆர். மெய்யம்மை

  பிபிசி தமிழுக்காக

  கீழடி

  கண்டறியப்பட்ட விலங்கு எலும்புகளில் சுமார் 12 சதவீதம் திமில் உடைய ஜல்லிக்கட்டு காளைகள் உடையது, 40 சதவீதம் மாடு, எருது மற்றும் எருமைகள் உடையது.

  மேலும் படிக்க
  next
 6. புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு ஐஏஎஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தாம் எழுதிய 'வையத் தலைமை கொள்' என்ற நூலை பரிசளித்தார்.

  அதிகாரிகள் நியமனம் தொடர்பான முதல் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலின்படி முதல்வருக்கு 4 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

  மேலும் படிக்க
  next
 7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

  கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நகர நாகரிகம் இருந்ததற்கான தடயங்களை கீழடி ஆய்வு வெளிக்கொண்டுவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: கீழடி அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
 9. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தோண்டப்பட்ட இடத்திலேயே முதுமக்கள் தாழி.

  கீழடி பகுதியில் தற்போது நடந்துவரும் அகழாய்வில் உருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்புப் பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள், எடை கற்கள், முத்திரைகள் உள்ளிட்டவை கிடைத்திருக்கிறன.

  மேலும் படிக்க
  next
 10. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஆராய்ச்சிக்கு நிதி வர தாமதம் என குற்றச்சாட்டு

  கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகளில் உள்ள மரபணு (டி.என்.ஏ) குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு ரூ.3 கோடி மத்திய, மாநில அரசு ஒதுக்கியது. இந்த நிதி கொரோனா தாக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3