இந்தியா – நேபாள எல்லை

 1. குருப்ரீத் சைனி

  பிபிசி செய்தியாளர்

  கொரோனா வைரஸ்

  நேபாளத்தின் பிரச்னை இத்துடன் முடிவடையவில்லை. நேபாளம் ஒரு அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. அது தான் அந்நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி. பிரதமர் கே.பி. சர்மா ஓலி திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து, மீண்டும் நேபாள அரசியலில் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. ஷி மற்றும் ஒலி

  கடந்த ஏழு மாதங்களில், நேபாள அரசியல் தலைவர்களின் பார்வை தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தியா தொடர்ந்து நேபாளத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது எனக் கூறிக் கொண்டிருந்த பிரதமர் சர்மா ஒலி, தற்போது இந்தியாவை விமர்சிப்பதைக் குறைத்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 3. gold rate today

  சி.பி.ஐ.க்கு மட்டும் கொம்புகள் உள்ளது. மாநில போலீசாருக்கு வால் மட்டும் உள்ளது என்று கூற முடியாது என்று தெரிவித்தார் நீதிபதி பி.என்.பிரகாஷ்.

  மேலும் படிக்க
  next
 4. "இந்தியாவுக்கு தீங்கு நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்" - பிரதமர் நரேந்திர மோதி

  படையினர் மத்தியில் உரையாடிய பிரதமர் மோதி, இந்தியாவுக்கு யாரேனும் கெடுதல் நினைத்தால் இந்தியப் படையினர் தக்க பதிலடி கொடுப்பர் எனத் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. பாகிஸ்தான்

  கேந்திர ரீதியிலான கில்கிட் பால்டிஸ்தான் பிராந்திய அமைப்புதான் அதற்கு உரிமை கோர சம்பந்தப்பட்ட நாடுகளை தூண்டி வருகின்றன. காரணம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, தஜக்ஸ்தான் ஆகியவற்றின் எல்லையை இந்த ஒரு பிராந்தியமே இணைக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. சீன ராணுவம்

  தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்க மறுத்தது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு சீனாவே முக்கிய காரணம் என டிரம்ப் குற்றஞ்சாட்டுவது ஆகிய அனைத்தும் சீனாவை ஆத்திரமூட்டி வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 7. சீனா இந்தியா எல்லை

  கூட்டறிக்கை தொடர்பான தகவல், இந்திய அரசு தரப்பில் ஊடகங்களுக்கு பகிரப்பட்டது. இதேவேளை, சீன அரசு தரப்பில் இருந்து அத்தகைய தகவல்கள் இதுவரை அலுவல்பூர்வமாக பகிரப்படவில்லை.

  மேலும் படிக்க
  next
 8. சீன ராணுவம்

  சீன அரசின் குளோபல் டைம்ஸ் ஆசிரியர், தனது டிவிட்டர் பக்கத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடந்த மோதலில் 20 உயிர் பலி ஏற்பட்ட இந்திய படையினரை விட சீன படையினரின் எண்ணிக்கை குறைவுதான் என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. ராணுவம்

  கிழக்கு லடாக்கில் கோக்ரா, கோங்கா லா, பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக்கரை பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பதற்றம் தொடர்கிறது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 10. லடாக்

  டெல்லியில் உள்ள சீன தூதர் சார்பில் தூதரக செய்தித்தொடர்பாளர் ஜி ரோங், இந்திய படையினர்தான் சட்டவிரோதமாக எல்ஏசியின் வெவ்வேறு பகுதிகளை கடந்து முன்னேறியிருப்பதாக குற்றம்சாட்டி தமது டிவிட்டர் பக்கத்தில் தூதரகத்தின் எதிர்வினையை பதிவு செய்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2