பிபிசி இந்தியா இந்த ஆண்டின் விளையாட்டு வீராங்கனை

 1. டோக்யோ பாராலிம்பிக் - ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

  டோக்யோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய தடகள வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2.06 மீட்டர் உயரம் தாண்டி அவர் தமது ஆசிய சாதனையை சமன் செய்தார்.

  அமெரிக்காவைச் சேர்ந்த டேலஸ் வைஸ் என்னும் தடகள வீரர் இதே அளவு உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்னொரு அமெரிக்கரான ரோட்ரிக் டௌன்சென்ட் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

  View more on twitter
 2. டோக்கியோ ஒலிம்பிக்

  டோக்யோவில், 57 கிலோ எடை பிரிவில் அன்ஷுவும் , 62 கிலோ எடை பிரிவில் சோனமும் பங்கேற்பார்கள். அவர்கள் இருவருமே தேசிய அளவில் 60 கிலோ எடை பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் பலமுறை அவர்கள் மல்யுத்த களத்தில் மோதியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. நரேந்திர மோதி ஒலிம்பிக்ஸ் வீரர்களுடன் உரையாடல்

  ஜூலை 23ஆம் தேதியன்று தொடங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

  "நீங்கள்தான் புதிய இந்தியாவின் பிரதிபலிப்பு. விரைவில் வெற்றி பெறுவது என்பது புதிய இந்தியாவிற்கு ஒரு பழக்கம் ஆகிவிடும்," என்று அவர்களிடம் தெரிவித்தார் நரேந்திர மோதி.

  அழுத்தங்களுக்கு அடிபணியாமல், ஆழ் மனதில் இருந்து விளையாட வேண்டும் என்று விளையாட்டு வீரர்களிடம் அவர் தெரிவித்தார்.

  narendra modi tokyo olympics
 4. ஒலிம்பிக் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பிரதமர் அறிவுரை

  பிரதமர் மோதி

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வரும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று ஆலோசனை நடத்தினார்.

  இந்திய ஒலிம்பிக் குழுவினருடன் ஜூலை மாதம் இணைவதாகக் கூறிய நரேந்திர மோதி, பெருமிதப்படும் தாய்நாடு அவர்களுடன் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

  தடுப்பூசி முதல் பயிற்சி வசதிகள் வரை அனைத்து வீரர், வீராங்கனைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான காணொளி விளக்கத்தை அதிகாரிகள் வழங்கினர்.

  சர்வதேச போட்டிகளில் பங்கேறும் இந்திய வீரர், வீராங்கனைகள் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக் கொண்டார்.

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. . இதில் 11 விளையாட்டுப் பிரிவுகளில் 100 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 25 பேர் ஜூன் மாத இறுதியில் தகுதி பெறுவார்கள்.

 5. கொனெரு ஹம்பி

  "ஒரு அரங்கத்திற்கு உள்ளே விளையாடப்படும் விளையாட்டு என்பதால், இந்தியாவில் கிரிக்கெட் அளவிற்கு சதுரங்கம் பெரிய கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், இந்த விருதின் மூலமாக, அதிகப்படியான மக்களை இந்த விளையாட்டு ஈர்க்கும் என்று நம்புகிறேன்." என்று விருதுபெற்ற ஹம்பி தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 6. பிபிசியின் சிறந்த இந்திய வீராங்கனை விருது 2020: வெற்றியாளர் இன்று அறிவிப்பு

  இந்த விருதின் வெற்றியாளர் குறித்து, இன்று மாலை 8 மணிக்கு நடைபெறும் இணைய விழா நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த விழாவை பிபிசியின் இந்திய மொழி சேவைகளான தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராட்டி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி ஆகியவற்றின் சமூக வலைத்தள பக்கங்களில் பார்க்கலாம்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: கபடியில் சாதிக்கும் பெண்கள்

  கபடியில் சாதிக்கும் பெண்கள்

 8. bbc ISWOTY research

  விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பான செய்திகளில் பயன்படுத்தப்படும் படங்கள் பொதுவாக சிறிய அளவிலானவையாகவே உள்ளதாகவும் சில நேரங்களில் படங்களே இல்லாமலும் இருப்பதாகவும் பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: பேட்மிண்டன் உலகில் இந்தியாவுக்கு பதக்கங்களை குவிக்கும் பாருல் பர்மார்
 10. பிபிசி வீராங்கனை

  இந்த ஆண்டிற்கான போட்டியாளர்கள், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர், தடகள வீராங்கனை தூத்தி சந்த், சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி, மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் தற்போதைய கேப்டனான ராணி ராம்பால்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 12