பாகிஸ்தான் தேர்தல் 2018

 1. பெஷாவரில் சீக்கிய ஹக்கிம் சுட்டுக் கொலை - அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

  பாகிஸ்தானின் பெஷாவரில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் ஒரு சீக்கிய ஹக்கிம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

  அந்த குழுவினர் ஹக்கிம் சர்தார் சத்னம் சிங் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  பெஷாவரில் உள்ள பிபிசி செய்தியாளர் அஸிசுல்லா கான், "45 வயதான சத்னம் சிங் மிகவும் பிரபலமான ஹக்கிம்," என்று கூறியுள்ளார்.

  பெஷாவரில் உள்ள சீக்கிய சமூகத்தின் முக்கிய முகமான சாஹிப் சிங், "சத்னம் தனது சமூகத்தின் திறமையான மற்றும் நன்கு அறியப்பட்ட நபர்," என்று கூறியுள்ளார்.

  சத்னம் சிங் பெஷாவரில் உள்ள சார்சாடா சாலையில் ஒரு கிளினிக் நடத்தி வந்தார். ஹக்கிம் சத்னம் சிங் தனது நோயாளிகளை பெஷாவர், ஹசன் அப்தல் மற்றும் ராவல்பிண்டியில் பார்ப்பது வழக்கம்.

  இந்த நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

  பாகிஸ்தான்
  Image caption: சத்னம் சிங்
 2. சஹர் பலோச்

  பிபிசி உருது, இஸ்லாமாபாத்

  பாகிஸ்தான்

  2001ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை, பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலைகளில் 2,600 ஷியாக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமூகத்தின் ஒரு பிரிவினரின் வெறுப்புப் பிரசாரமும் அடிப்படைவாதமும் தான் இந்தச் சமூகத்தினர் பாதிக்கப்படக் காரணம் என்று மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. Pervez Musharraf on the BBC's Andrew Marr Show in October 2010

  நாடுகடத்தப்பட்ட நவாஸ் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார், முஷ்ரஃப்பின் வீழ்ச்சியானது இந்தப் புள்ளியில்தான் தொடங்கியது.

  மேலும் படிக்க
  next