ஜார்கண்ட்

 1. ரவி பிரகாஷ்

  பிபிசி இந்திக்காக, ராஞ்சியிலிருந்து

  ஜார்கண்ட்

  "பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயதான நபரின் ஜாமீனை எதிர்த்ததற்காக என்ஐஏவை ஒருபோதும் மன்னிக்க முடியாது. கடந்த 15-20 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவர் ஒரு மாவோயிஸ்டு என்று நான் நம்பவில்லை," என்கிறார் பொருளாதார நிபுணரும் சமூக செயல்பாட்டாளருமான ஜீன் ட்ரெஸ் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 2. ஸ்டேன் சுவாமி

  ஸ்டேன் சுவாமியின் பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்து வந்தது. அப்போது மும்பையின் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்த தகவலை அவருக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர் உறுதிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. ரவி பிரகாஷ்

  ராஞ்சியிலிருந்து பிபிசி ஹிந்தி சேவைக்காக

  ஜார்கண்ட் வந்தடைந்த குடியேறி தொழிலாளர்கள் வணங்குகின்றனர்

  ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா விமானநிலையத்தில் வியாழன்று மும்பையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மகிழ்ச்சியாக சில குடியேறி தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வந்தடைந்தனர்.

  மேலும் படிக்க
  next
 4. வெளி மாநிலத்தவருக்கு உதவி செய்யும் ஜார்கண்ட் மாநில அரசு

  தங்கள் மாநில எல்லைக்குள் யாராவது நடந்து செல்வதை பார்த்தால் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று உணவு வழங்கி அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். அவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக உள்ளூரில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

  ஹேமந்த் சோரன்
 5. ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களை மீட்க சிறப்பு ரயில்

  தெலங்கானா மாநிலத்தில் சிக்கிக் கொண்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில், இன்று காலை ஹைதராபாத்திலிருந்து கிளம்பியுள்ளது.

  சம்மந்தப்பட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால், இது போன்ற மீட்பு ரயில்களை இயக்க ஆவண செய்யப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  train
 6. ஹேமந்த் சோரன்

  குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவைகளுக்கு எதிராக போராட ஒற்றுமையுள்ள மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தேவை-ஸ்டாலின்

  மேலும் படிக்க
  next
 7. ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்

  தனித்தனியாகப் போட்டியிடாமல், 2014 சட்டமன்றத் தேர்தலைப் போலவே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்க வாய்ப்புண்டு.

  மேலும் படிக்க
  next
 8. ரவி பிரகாஷ்,

  ஜார்கண்ட், பிபிசி இந்திக்காக

  அமிதஷா

  தேர்தல் பிரசாரத்தின் போது ஒன்பது கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி பங்கெடுத்தார், அமித் ஷா 11 கூட்டங்களில் உரையாற்றினார், ரகுபர்தாஸ் 51 கூட்டங்களில் கலந்துகொண்டார். இவ்வளவுக்கு பின்பும் பா.ஜ.க தோல்வி அடையக் காரணம் என்ன?

  மேலும் படிக்க
  next
 9. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி

  2019 மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 12 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி இரு இடங்களிலும் வென்றன.

  மேலும் படிக்க
  next
 10. Jharkhand election

  ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2