ஹெச். டி. குமாரசாமி

 1. ஸ்டாலின் குமாரசுவாமி

  "கர்நாடகா மாநிலத்தவர்கள் மென்மையானவர்கள் என்றாலும், தங்கள் மீது யாராவது எதையாவது திணிக்க முற்பட்டால் அவர்கள் முழு பலத்துடன் அந்த முயற்சியை எதிர்கொள்வார்கள். இதை பாரதிய ஜனதா கட்சி மறந்து விட வேண்டாம்" என்று குமாரசுவாமி கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்திக்காக

  கர்நாடகா பா.ஜ.க அமைச்சர்: 1 லட்சம் பத்திரிகைகள், 40 ஏக்கர் திடல், 500 கோடி செலவு - 'ஒஹோ' திருமணம்

  திருமணம் மார்ச் 5 தான் என்றாலும் பாரம்பரிய முறைப்படி கடந்த 8 நாட்களாகத் திருமண விழா தொடங்கிவிட்டது. இந்த திருமணத்திற்காக மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. கர்நாடக சட்டப் பேரவை: மீண்டும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குகிறது

  வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்குமாறு ஆளுநர் வஜூபாய் வாலா சட்டப்பேரவை தலைவர் ரமேஷ் குமாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. டிகே சிவகுமார்

  "அமித் ஷா மற்றும் நரேந்திர மோதியுடன் நேரடியான மோதல் இது, மிகப்பெரியதொரு ஆபத்து என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதுதான் டி.கே.சிவகுமார்"

  மேலும் படிக்க
  next
 5. முதல்வர் எச்.டி.குமாரசாமி - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா.

  கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் சனிக்கிழமை பதவி விலகல் கடிதம் கொடுத்தனர். இந்நிலையில் அமைச்சர் பதவி வகித்த சுயேச்சை எம்.எல்.ஏ. ஹெச்.நாகேஷ் திங்கள்கிழமை பதவி விலகல் கடிதம் கொடுத்ததை அடுத்து அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. இந்தி வாசகங்கள்

  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக, ரூ.158 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமைத் தொடக்கி வைத்தார்.

  மேலும் படிக்க
  next