எல். கே. அத்வானி

 1. ராம்

  உச்சகட்டமாக நிகழ்ந்த 1992 டிசம்பர் 6ஆம் தேதி நடவடிக்கைக்காக, கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டது. கூட்டத்தைத் திரட்டுவது முதல், மசூதியை இடித்துத் தள்ளுவது வரை துல்லியமாகத் திட்டமிடப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 2. லிபரான் கமிஷன் என்பது என்ன?

  பாபர் மசூதி இடிப்பு நிகழ்வுக்கு காரணமாக இருந்தது எது, அப்போது உத்தர பிரதேச முதல்வரின் பங்கு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதா, உள்ளிட்டவை பற்றி விசாரிக்கவே இந்த ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 3. கே. ரகோத்தமன்

  முன்னாள் சி.பி.ஐ அதிகாரி

  ராம மந்திர் சிலை

  பாபர் மசூதி விவகாரம் சட்டம் - ஒழுங்கு தொடர்பானது என்பதால் மாநில அரசால் விசாரிக்கக்கூடிய விவகாரம். ஆனால், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, நரசிம்மராவ் அரசு சி.பி.ஐயிடம் ஒப்படைத்தது.

  மேலும் படிக்க
  next
 4. அயோத்தி

  அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992இல் இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர் என லக்னௌ நகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. பாபர் மசூதி இடிப்பு வழக்கு

  உத்தரப்பிரதேச காவல்துறை பதிவு செய்த பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக்கி, ஒரே வழக்காக 1993 முதல் சிபிஐ விசாரித்து வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் தற்போது 32 பேர் உயிருடன் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. சரோஜ் சிங்

  பிபிசி செய்தியாளர்

  பாபர் மசூதி இடிந்த கதை குறித்து தெரியுமா?

  பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி மற்றும் பல தலைவர்கள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதை அடுத்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. பூர்ண சுந்தரி

  என் பிறந்த நாளில், தேர்ச்சி பெற்ற தகவல் கிடைத்தது மகிழ்ச்சி.சாதாரண குடும்பத்தில் வறுமையின் வலியை உணர்ந்து பிறந்து, வளர்ந்த நான், ஏழை, எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 8. சிவப்பாக மாறிய தென் கொரிய ஆறு

  பன்றிக்காய்ச்சலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட தென் கொரிய அதிகாரிகளின் முயற்சி, அந்நாட்டு ஆறு ஒன்றின் நீரோட்டத்தை முழுதும் சிவப்பாக மாற்றியுள்ளது.

  மேலும் படிக்க
  next