அகமதாபாத்

 1. ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரண்டு அணிகள்

  ஐபிஎல்

  ஆமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

  ஆமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் ரூ.7090 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.

  லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி குழுமம் 5625 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.

  இவ்விரு அணிகளுக்கும் டெண்டர் விடும் நடைமுறை துபாயில் நடைபெற்றது.

  பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள டெண்டர் விண்ணப்பத்தை 22 நிறுவனங்கள் வாங்கியிருந்தன. அணிகளின் அடிப்படை விலையாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 2. 700 கிராம் எடை மட்டுமே கொண்ட கைக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை

  இந்த அளவுக்குக் குறைவான எடை உள்ள ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருப்பது அனேகமாக இதுதான் குஜராத்திலேயே முதன்முறையாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: குஜராத் அகமதாபாத்தில் ஆம்புலன்ஸ்களாக மாறிய ஆட்டோக்கள்

  அகமதாபாத் முழுவதும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக நிற்பதை காண முடிகிறது. இந்த நேரத்தில் அகமதாபாத்தின் ஆட்டோ ஓட்டுநர்கள், மக்களுக்கு உதவ .முன்வந்துள்ளனர்.