தேவேந்திர பட்னாவிஸ்

 1. சரத் பவார்

  "நமது தனிப்பட்ட உறவு நன்றாக உள்ளது. இந்த உறவு நன்றாகவே இருக்கும். ஆனால், அரசியல் ரீதியாக சேர்ந்து பணிபுரிவது நடக்காது" என்று தெரிவித்துவிட்டதாக சரத் பவார் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. ஆளுநரை சந்தித்த உத்தவ் தாக்கரே

  சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா கட்சித் தலைவரும், அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநில முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 3. உத்தவ் தாக்கரே - சரத் பவார்

  சிவசேனா கட்சித் தலைவரும் அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராகத் தேர்வு செய்தது சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

  மேலும் படிக்க
  next
 4. தேவேந்திர பட்னாவிஸ்

  பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் துணை முதல்வராகவும் சில நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்ற அஜித் பவார் பதவியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான சிறிது நேரத்தில் பட்னாவிஸ் பதவி விலகியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. சரத் பவார்

  தமது கட்சியின் முடிவுக்கு மாற்றாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆதரவளித்து, அந்த அரசில் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் சரத் பவார்.

  மேலும் படிக்க
  next
 6. சுஜாதா ஆனந்தன்

  அரசியல் விமர்சகர்

  Maharashtra

  பாஜக தனது எண்ணிக்கையை அதிகரிக்க மற்ற கட்சிகளிடமிருந்து எம்.எல்.ஏ.க்களையும் பணம் கொடுத்து வாங்க முடியாமல் போனது பண அரசியலின் பெரும் தோல்வியாக அமைந்துள்ளது.

  மேலும் படிக்க
  next