விளம்பரம்

 1. முடி வெட்டுதல்

  டெல்லியில் உள்ள புகழ்பெற்ற தங்கும் விடுதியின் ஒரு அங்கமான அந்த சலூன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.

  மேலும் படிக்க
  next
 2. கீதா பாண்டே

  பிபிசி செய்திகள்

  பீமா ஹுவல்லரி விளம்பரம்

  டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிக்கும், பகுதி நேர மாடலான மீரா முதலில் இந்த விளம்பரத்தைக் குறித்து கேட்ட போது சந்தேகப்பட்டதாகக் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 3. அமேசான் ஜெஃப் பெசோஸ்

  அமேசான் நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகுவேன் என்று கடந்த மே மாதம் அறிவித்திருந்தார் ஜெஃப் பெசோஸ். அதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 4. கீதா பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  'ஏப்பம் விடாத மாப்பிளை தேவை' - வைரலான பெண்ணியவாத விளம்பரம்

  செய்தித்தாள்களில் வரும் திருமண விளம்பரங்கள் எல்லாம், மதம், ஜாதி,தோலின் நிறம், உயரம், அழகாக வேண்டும், சம்பளம் வேண்டும் என்றுதான் இருக்கும். இந்த நிலையில் கடந்த மாதம் செய்தித்தாளில் வந்த ஒரு விளம்பரம்பலரின் கவனத்தையும் பெற்று வைரலானது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: கோக கோலாவை தொடர்ந்து ஹெனெகென் பீருக்கு சிக்கல்: எதிர்ப்பை தொடங்கி வைத்த பால் போக்பா

  கோக கோலாவை மேஜையிலிருந்து ஒத்தி வைத்தார் ரொனால்டொ, ஹெனெகென் பீர் பாட்டிலை ஒத்தி வைத்த பால் போக்பா.

 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  திருப்பூர் கலெக்டர்

  `மாவட்ட ஆட்சியரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்' என்ற எண்ணம் மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அப்படியிருந்தால் அதிகாரிகள் இன்னும் கூடுதல் விழிப்புடன் செயல்படுவார்கள்.' என்கிறார் திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன்.

  மேலும் படிக்க
  next
 7. பார்லி ஜி

  இந்தியாவில் பார்லி-ஜி, பஜாஜ் போன்ற நிறுவனங்கள், தங்களை மக்களுடன் இணைத்துக் காட்டிக் கொள்ள மேற்கு நாடுகளின் பாணியை பின்பற்றுவது போலவே அவற்றின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளன.

  மேலும் படிக்க
  next