விண்வெளி

 1. ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் நிலவுக்கு பயணிக்க 8 பேர் தேவை: அழைக்கும் ஜப்பான் தொழிலதிபர் யூசாக்கு மைசவா

  இந்த நிலவு பயணம் வெற்றியடைந்தால், 1972க்கு பிறகு மனிதர்கள் முதல் முறையாக நிலவுக்கு மேற்கொள்ளும் பயணமாக இது இருக்கும்.

  மேலும் படிக்க
  next
 2. பிஎஸ்எல்வி சி51: பிரதமர் மோதி உருவம் பொறிக்கப்பட்ட செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது

  ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவூர்தியே, இந்த ஆண்டு இந்தியா செயல்படுத்திய முதல் விண்வெளி திட்டமாகும்.

  மேலும் படிக்க
  next
 3. விக்னேஷ். அ

  பிபிசி தமிழ்

  பெர்முடா

  புவியின் உண்மையான வடக்கு திசை மற்றும் புவியின் காந்தப் புலத்தின் வடக்கு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இல்லாத பகுதிகளில் பெர்முடா முக்கோணமும் ஒன்று என்று கூறுகிறது அமெரிக்க அரசின் கடல் சேவைகள் தொடர்பான அமைப்பான நேஷனல் ஓசியன் சர்வீஸ்.

  மேலும் படிக்க
  next
 4. ஜோஷ்வா நெவெட்

  பிபிசி

  Hayley Arceneaux

  ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், ஃப்ளோரிடாவில் இருந்து இந்த ஆண்டுக்குள் விண்வெளிக்குப் புறப்படுவார் ஆர்சினோ.

  மேலும் படிக்க
  next
 5. வினீத் கரே

  பிபிசி

  நாசாவில் நுழைந்தது எப்படி? - 'பெர்சவரன்ஸ்' ஸ்வாதி மோகன் நேர்காணல்

  பெர்சவரன்ஸ் விண் ஊர்தி சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, அதைத் தேவையான இடத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்புகள்தான்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: நாசாவின் செவ்வாய் கோள் திட்டத்தில் சாதித்த இந்திய வம்சாவளி பெண்
 7. ஸ்வாதி மோகன்

  மார்ஸ் 2020 விண்கலம் விண்வெளியில் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, மார்ஸ் 2020 விண்கலத்தை தேவையான இடத்துக்குக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்பு தான்.

  மேலும் படிக்க
  next
 8. படம்

  ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. புகைப்படம்

  செவ்வாய் கிரகத்தை சுற்றியுள்ள சுற்று வட்டப்பாதையை அந்த விண்கலம் செவ்வாய்க்கிழமையன்று சென்றடைந்தது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் அரபு நாடு என்ற சிறப்பை ஐக்கிய அரபு அமீரகம் பெறுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. இந்த புகைப்படம் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்டது

  பொதுவாக இந்தக் குழிகளை பார்வைக்குக் காட்டமாட்டார்கள். சூரிய ஒளி பட்டு எதிரொலிப்பதால் இப்படி ஜொலிக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13