பணம்

 1. மோகன்

  பிபிசி தமிழுக்காக

  ஜவுளித்துறை

  மத்திய அரசு தேசிய அளவில் செய்வதைப் போல தமிழக அரசு மாநில அளவில் பருத்தியை கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். இந்தியாவின் 50% நூல் உற்பத்தி நடைபெறுகிற தமிழ்நாட்டில் 4% தான் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது என்று நிபுணர்கள் யோசனை கூறுகின்றனர். மாநில அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?

  மேலும் படிக்க
  next
 2. சீனாவில் பிறப்புகள் குறைவதால் மக்கள்தொகை வளர்ச்சி பூஜ்ஜியம் – எச்சரிக்கும் நிபுணர்கள்

  China

  ஜனவரி 17ஆம் தேதியன்று, தேசிய புள்ளியியல் துறை (NBS), சமீபத்திய மக்கள்தொகை தரவுகளுடைய உண்மை அறிக்கைகளை சீன ஊடகங்கள் வெளியிட்டன. "சீனாவின் மக்கள்தொகை 2021-இல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது," என்ற தலைப்பின் கீழ் ஆங்கில மொழியில் அரசு நடத்தும் சைனா டெய்லி செய்தி வெளியிட்டது. இருப்பினும், தனியாரால் நடத்தப்படும் வணிக செய்தித் தளமான யிகாய் (Yicai), சினாவின் மக்கள் தொகை 480,000 மட்டுமே அதிகரித்து 2021-இல் 1.41 பில்லியனை எட்டியுள்ளதாகக் கூறியது.

  மேலும் கடந்த 60 ஆண்டுகளில் இது மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம்என்றும் குறிப்பிட்டது. தேசிய பிறப்பு விகிதம் 2021-இல் ஆயிரத்திற்கு 7.18 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும் 1950-க்குப் பிறகு மிகக் குறைவாகவும் உள்ளது.

  முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 3. ஸ்டெஃபன் பவல்

  கேமிங் செய்தியாளர்

  வீடியோ கேம் காட்சி

  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகின் பிரபல வீடியோ கேம்களான கால் ஆஃப் டியூட்டி, வார்கிராஃப்ட், ஓவர்வாட்ச் போன்ற கேம்களின் உரிமைகள் கிடைத்துவிடும்.

  மேலும் படிக்க
  next
 4. ஈலோன் மஸ்க்

  மார்ச் 2020 மற்றும் நவம்பர் 2021க்கு இடையில் உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருந்தாலும், அவர்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 5. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  பாஜக

  நேர்காணலில் பங்கேற்ற பா.ஜ.க பிரமுகர் ஒருவர், `என்னால் ஒரு கோடி ரூபாய் வரையில் செலவு செய்ய முடியும். அதற்குத் தயாராக இருக்கிறேன்' எனக் கூறிவிட்டு கையில் வைத்திருந்த பையிலிருந்த 25 லட்ச ரூபாய் பணக்கட்டுகளை மேஜையில் வைத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. மிளகாய் பொடி

  முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கள்கிழமை) வெளியான பிரதான செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

  மேலும் படிக்க
  next
 7. பணம்

  சிலர் அதில் 500 ரூபாய் வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் அடுத்த நாள் இரட்டிப்பாகி வந்துள்ளது. இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  ஆன்லைன் ரம்மி

  உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடம் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அந்தவகையில் ஒரு கோடி ரூபாய் வரையில் கடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு காப்பீடு

  நீங்கள் ஒரே வங்கியில் ஏதாவது ஒரு கிளையில் அல்லது வெவ்வேறு கிளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . அப்போதும் அனைத்து கணக்குகளுக்கும் சேர்த்து 5 லட்சம் ரூபாய் வரைக்கும்தான் காப்பீட்டுப் பலனப் பெற முடியும்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? வங்கி டெபாசிட் காப்பீடு என்றால் என்ன?

  வங்கி டெபாசிட் காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன? வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? எளிய மொழியில் பிபிசி தமிழின் விளக்கக் காணொளி.

பக்கம் 1 இல் 12