இசை

 1. Video content

  Video caption: ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமான இலங்கை பாடகி யோஹானி

  ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார் இலங்கை பாடகி யோஹானி. இவரது பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்தியப் பிரபலங்கள் பலரும் இவரைப் புகழ்ந்துள்ளனர்.

 2. Video content

  Video caption: இசையை ஒளியாக கொண்டு பயணிக்கும் இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்

  இசையை ஒளியாக கொண்டு பயணிக்கும் இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்

 3. Yuvan Shankar Raja

  கடந்த 2019 ஆம் ஆண்டு 'யூடியுப்' வெளியிட்ட தரவரிசை பட்டியலில், 'ரௌடி பேபி' பாடல் வீடியோவுக்கு உலக அளவில் 7வது இடமும், இந்திய அளவில் முதல் இடமும் அளிக்கப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  எஞ்ஜாயி

  கோடிக்கணக்கானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட "என்ஜாயி எஞ்சாமி" பாடலை இயற்றிய பாடலாசிரியரும் பாடகருமான அறிவு என்ற அறிவரசுவின் பெயர், பல தளங்களிலும் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: இசையால் புகழ் பெற்ற மானாமதுரை கடம்: தமிழ்நாட்டு மண்பாண்ட கிராமத்தின் கதை

  இசையால் புகழ் பெற்ற மானாமதுரை கடம்: தமிழ்நாட்டு மண்பாண்ட கிராமத்தின் கதை

 6. ‘வலிமை’ முதல் பாடல்: ‘வேற மாதிரி’ இன்று வெளியீடு

  ச. ஆனந்தப்பிரியா

  நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று இரவு வெளியாக இருக்கிறது. இது குறித்து, இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

  இன்று பாடல் வெளியாக என்ன காரணம்?

  திரையுலகில் தனது 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அஜித். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #30YearsOfAjithKumar என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  இதனை கொண்டாடும் விதமாகவே இன்று பாடல் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. பாடல் வெளியாக இருக்கிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் அதனை தனது ட்வீட் மூலம் உறுதி செய்தார்.

  பாடலின் லிரிக்கல் வீடியோ மட்டும் இன்று வெளியாகும் நிலையில், படம் வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.

  நடிகர் அஜீத்துக்கு இரண்டாவது முறையாகவும், யுவன் இசையில் நான்காவது முறையாகவும் பாடல் எழுதியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

  View more on twitter
 7. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  சந்தோஷ் நாராயணன்

  "மனதளவில் உறுதியான நபர்தான் நான். எங்களது குடும்பத்திலும் கொரோனாவால் மரணம் ஏற்பட்டது. அதையும் கடந்துதான் வந்துள்ளோம். என்னுடைய இசை, பேச்சு மூலமாக நம்பிக்கை விதைக்க வேண்டும் என்றே கருதுகிறேன்."

  மேலும் படிக்க
  next
 8. ரஹ்மான்

  "இது ஒரு விஷயமே இல்லை. பதிவு போடும் போது முன்னால் 'தமிழ்நாடு' என வந்திருக்கும். அதனால் பொதுவாக அப்படி குறிப்பிட்டு இருப்பார். மற்றபடி நீங்கள் சொல்கிற உள்நோக்கத்தோடு ரஹ்மான் அவர்கள் குறிப்பிட வாய்ப்பு குறைவுதான். இதை பெரிய விவாதமாக்க வேண்டாம்"

  மேலும் படிக்க
  next
 9. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  எஸ்பிபி & சித்ரா

  உதவி இயக்குநர் உள்ளே வந்து சிரித்து கொண்டே, 'என்ன எழுதியிருக்கிறீர்கள்?' என கேட்டார். அப்போதுதான் எஸ்பிபி, 'நான்தான் அவளை கிண்டல் செய்ய திட்டும்படியான வார்த்தைகளை சங்கதிகேற்ப எழுதி கொடுத்தேன்' என சிரித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. இளையராஜா மணிரத்னம்

  தளபதி படத்துடன் இசையமைப்பாளர் இளையராஜாவுடனான தமது இணைப்பை நிறுத்திக் கொண்ட மணிரத்னம், அதன் பிறகு தமது படங்களுக்கான இசையமைப்பு வாய்ப்பை ஏ.ஆர். ரகுமானிடம் கொடுத்தார். 1992இல் ரோஜா படம்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் முதல் திரைப்படம். இளையராஜா, மணிரத்னம் பற்றி அதிகம் அறிந்திராத அறிய தகவல்களை இங்கே படிக்கலாம்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9